Friday, April 13, 2018

[செயல்] தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக முட்டாள்களின் கூடாரம்!

ஸ்டாலினே: சொந்த அறிவு (அ) கற்ற அறிவு கொஞ்சமாவது இருந்தால் 80 வருடம் கழகத்திற்கு தமிழ் நாட்டுக்கு உழைத்த தலைவனை, மறதி நோய் உள்ள தந்தையை, இப்படி கொலு பொம்மை மாதிரி கருப்பு சட்டை மாட்டிவைத்து படம் எடுத்தது விளம்பரப்படுத்தியது அசிங்கப்படுத்தினது அநாகரிகத்தின் உச்சம்....

பதவி முக்கியயம் தான்....
அதற்கு பெத்த தந்தையை கூட இப்படி பொதுவில் அசிங்கப்படுத்துய்வீர்களா? அசிங்கம்....

நீங்கள் அவர்க்கு மகனாய் பிறந்தது அவர் துர்பாக்கியம்...வேறென்ன சொல்ல....

பெத்த மனம் பித்து பிள்ளை மனசு [கல்லு]...
கல்லும் இல்லை மயிரும் இல்லை--எல்லாம் பதவி மோகம்...

தமிழ் நாட்டிற்கு வந்த பிரதம கேடிக்கு கருப்பு கொடி கூட காட்ட  தில்லு இல்லாத நீங்க,--அதுக்கு உங்க அப்பாவை பொம்மை மாதிரி கருப்பு சட்டை மாட்டி அலையவிடுவீங்களா? அதனால்,  ஸ்டாலின் அவர்களே, நீங்கள் செயல் தலைவர் பதவியில் இருந்து கூட விலகி விடுங்களேன்.

நீங்கள், ஸ்டாலின் அவர்களே! நீங்க திமுகவிற்கு மட்டும் அவமானமில்லை---திரு. மு.கருணாநிதியின் மகன் என்று சொல்வதே அவமானம்--முகவிற்கு அசிங்கம்....!

PS: எப்பேர்ப்பட்ட கேடுகெட்ட மகனும் தனது தந்தையை இந்த கோலத்தில் அசிங்கப்படுத்தமாட்டார்கள்....ஆனால், நீங்கள் செய்தீர்கள்....ஆகவே, ஸ்டாலின் அவர்களே, உங்கள் ரேஞ்சே தனி!  பதவிக்கு என்ன வேண்டுமானலும் 'நீங்க' செய்வீங்க போல!





மோடிக்கு எதிர்ப்பு..கருப்பு சட்டையில் கருணாநிதி...வீட்டில் கருப்புக் கொடி- வீடியோ

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-wears-black-shirt-as-mark-protest-against-pm-narendra-modi-317013.html

3 comments:


  1. பாஜக திமுகவை பார்த்து கை நீட்டினால் உடனே நம்ம ஸ்டாலின் உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் என்று சொல்லி ஒடிப் போகும் ஆள்தான் அதி எந்த சந்தேகமும் இல்லை

    ReplyDelete
  2. கலைஞரால் பேச முடியவில்லை ஆனால் உடல் நலம் பரவாயில்லை என்று அவ்வபொது வீடியோ அல்லது போட்டோ வெளியிட்டால் போதும் ஆனால் இப்படி அவரை வைத்து ஷோ நடத்துவது மிகவும் கண்டிக்க கூடியத்ய்தான்

    ReplyDelete
  3. Can you help me ?-- as to why reader' comments are not appearing in "Tamilmanam மறுமொழிகள் section--- such as yours as well as mine? Any of your help is sincerely appreciated!

    ReplyDelete