Friday, April 27, 2018

கொஞ்சி விளையாடு தாத்தா..!?

தமிழ் ஒரு அழகான மொழி. நிர்மலாதேவி "கவர்னர் தாத்தா இல்லை," என்று சொன்னதை இப்படி படிங்க; கவர்னர் [ஒன்றும்] தாத்தா இல்லை என்று! கவர்னர் என்ற சொல்லுக்கு அப்புறம் 'ஒரு இடை வெளி கொடுத்து' வர்னர்....தாத்தா இல்லை என்று படித்தது பாருங்கள்!?

இப்ப ஒத்துக்கொள்கிறீர்களா...தமிழ் ஒரு அழகான மொழி என்று...!?

பின்குறிப்பு: இந்த இடுகை தமிழ் ஒரு அழகான மொழி என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே..!

4 comments:

  1. தமிழின் அழகை, சுவையை எடுத்துக்காட்ட இந்த உதாரணம்தானா கிடைச்சது?!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிஞ்ச தமிழ் அவ்வளவு தான்!
      நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு!

      Delete
  2. என்னே தமிழ் மொழியின் பெருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! தமிழ் மொழியின் பெருமை அளவிடமுடியாது!
      நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு!

      Delete