Tuesday, July 3, 2018

வீடு வரை உறவு பாட்டின் புகழுக்கு காரணமே TMS தான்!

என் அளவீட்டில் இந்த பாடலின் புகழுக்கு  இரண்டாவது காரணம் மெல்லிசை மன்னர்கள்; மூன்றாவது தான் கண்ணதாசன். பட்டிணத்தார் பாடல்களில் இந்த பாடலின் முக்கிய கருத்துக்கள் இருப்பதாக சொல்லக் கேள்வி! கண்ணதாசன் ஒரு வார்த்தை சித்தர்; அதாவது ஒரே கருத்தை இசை அமைப்பாளர்கள் மெட்டின் மூலம் பல பாட்டுக்களை எழுதுவார்.

கண்ணதாசன் மாபெரும் கவிஞர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் ஒரு பிறவிக்கவிஞர்!

வீடு வரை உறவு பாட்டை நீங்களும் கேளுங்கள்; "முதல் இரன்டு மூன்று வரிகளை நீங்கள் கேட்கும் போதே" இந்தப் பாட்டின் புகழுக்கு முழுக் காரணம் T.M.S என்று நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்....இந்த லிங்கை க்ளிக் செய்து பாட்டை கேளுங்கள்...

https://youtu.be/jsKHXhKvgFQ

இதே கருத்தொட்டிய மற்றொரு பாடல்: கண்ணதாசன் எழுதிT.M.S  பாடியது. இசை அவர்களே தான்!

கேளுங்கள்....1.40 to 2.05. 
கண்ணதாசன் ஒரு வார்த்தை சித்தர். அவர் எழுதிய பாடல்களில் இருந்த கருத்தை அவரே  மாற்றி வேறு மெட்டில் எழுதுவார்; எல்லா வரிகளும் அல்ல!

Kannadaasan is undoubtedly Great but T.M. Soundararjan gave "meaning" to his songs thro' many music directors. What a singer!





2 comments:

  1. மிக மிக உண்மை. பெண்களுக்குக் குரல் கொடுக்கும் சுசிலா அம்மாவும்,
    TMS அவர்களின் குரலும் எல்லாப் பாடல்களையும் உயிர் கொடுத்து உயர வைத்துவிடும்
    சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்.
    வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்.///
    இது என்ன குரல். இதைக் கேட்க
    நாம் என்ன பாக்கியம் செய்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. It is 100% true...! What a voice...! தமிழுக்கு பெருமை சேர்த்த குரல்; அதுவும் தமிழை தாய் மொழியாக கொள்ளாத TMS--ன் குரல்!

    ReplyDelete