Showing posts with label Mr. சம்பத். Show all posts
Showing posts with label Mr. சம்பத். Show all posts

Thursday, May 10, 2018

இந்த வார சிரிப்பு:குருமூர்த்திக்கு தொண்டி காலணா பரிசு!

"மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்."

எவ்வளவு நாள் தான், "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்ற பழமொழியை சொல்வது? அதுக்கு பதிலா "பார்ப்பனனின் குடுமி சும்மா துள்ளாது" என்ற புதுமொழியை [இனி] சொல்வோமே?  புருடா விடுவதில் குருமூர்த்தி குருவை மிஞ்சிய [துக்ளக்] சிஷ்யன். சோ ஒரு Mr. சம்பத் என்றால் இவர் Mr. சம்பத்துக்கு நைனா? 

பின்குறிப்பு: Mr. சம்பத் என்றால் டுபாக்கூர்; வெறுங்கையில் முழம்போடுவது, வாய்சவடால் அடிப்பது இப்படி பல....