Friday, February 1, 2019

மூத்த மொழியாம் தமிழையும் பொங்கல் விழாவையும் அங்கீகரித்த அமேரிக்கா!

உலகின் மூத்தமொழியாம் தமிழையும்,  தமிழனின் 'ஒரே' தமிழர் பண்டிகை பொங்கலையம்  அங்கீகரித்த அறிவுள்ள' North Carolina முதல் அமைச்சரருக்கு நன்றி! சங்கராந்தி, சங்கரர் எடுத்த வாந்தி, சமஸ்க்ரித வாந்தி என்று பண்டாரங்களின் புராண புளுகுக்கு தமிழ் நாட்டு முட்டாள்கள் மாதிரி அடிமையாகாமல் உண்மையை உரக்க கூறிய North Carolina  Governor அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! இங்கு கவர்னர் என்பவர் நம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மாதிரி; நம்ம ஊர் கவர்னர் மாதிரி  பெண் பத்திரிகையாளர்களின் கண்ணத்தை தடவ நியமிக்கப்பட்டவர் அல்ல!

கீழே உள்ளது விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது...
Makara SankrantiMaghi, is a festival day in the Hindu calendar, in reference to deity Surya (sun). It is observed each year in January.[3][4] It marks the first day of sun's transit into the Makara (Capricorn), marking the end of the month with the winter solstice and the start of longer days.[3][5].

புராணப் புளுகு சமஸ்க்ரித-வாந்திகள் இதை சங்கராந்தி என்று கொண்டாடட்டும்; 
அதை விட்டு விட்டு பொங்கல் என்ற பண்டிகைக்கு பதிலாக the self-styled,
 self-designated so-called Hindu leaders, சமஸ்க்ரித பண்டாரங்கள் மகரசங்கராந்தி
 [பொங்கல் விழாவை மறைத்து] என்று என்று கொண்டாடுவது ஏன்? 

அதற்கு நம்  நாலு-நாட்கள் பொங்கல் விழாக்களை ஏன் 
பலிகடா ஆக்கவேண்டும். நரி வலம்  போனால் என்ன" இடம் போனால் என்ன? 
அது மாதிரி, சூரியன் வடக்கே போனால் என்ன? தெக்க போனால் என்ன?
திசைகள் என்பது நாம் உண்டாக்கிவை. சூரியன் வடக்கே போவதற்கு ஒரு 
விழாவாம்! அது மிக சங்கராந்தியாம்! இது கூட உண்மை இல்லையாம்--நான் 
படித்தது இருக்கிறேன். சூரியன் அதே  இடத்திலேயே தான் 
இருக்கிறாராம். பூமி தன tilt ஆகுதாம்! ஆம்! சூரியன் எங்கும்  நகர்வதும் இல்லை.
சூரியன்  உதிப்பது கூட இல்லை. நாம் இருக்கும் பூமி சுத்துவதால்---
நாம் அப்படி சுத்தும்போது முதலாக பார்ப்பதற்கு சூரியன் நமக்கு உதிப்பது போல 
தெரிகிறது. ஜாதகத்தில் மட்டும் தான் [புராணப் புளுகில்] சூரியனும் சுத்தும்! 
விஞ்ஞானத்தில் இல்லை! அந்த மூட நம்பிக்கையும்  கொண்டாடுங்கோ! ஆட்சேபணையில்லை! 

தமிழ் நாட்டு சூத்திரப்பயல்கள் (பிரமணர்களைத் தவிர எல்லோரும் 
சூத்திரப் பயல்கள் தான்) மகர சங்கராந்தி என்று சொல்வது உன் தமிழ் குழந்தை 
பொங்கலுக்கு சமஸ்க்ரித சங்கராந்தியை அப்பணாக்குவதற்க்கு சமம். 

அவன் அப்பனாக  [அல்ப ] ஆசைப் படுகிறான்.  உங்களுக்கு மூளையே 
இல்லையா முட்டாள்களே! அவனை ஏண்டா உன் குழந்தைக்கு தகப்பனாக 
ஆக்குகிறீர்கள்! நீங்கள் மேல் ஜாதியாக இருந்தாலும், என்றும் நீ ஒரு 
சூத்திரன் தான்! அதை புரிஞ்சிக்கோடா அவிஷ சூத்திர அம்பி!

PS:
நாலு நாட்கள் பொங்கல் பண்டிகையை அங்கீகரித்தது அல்லாமல், ஜனவரி மாதத்தை  தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, ஒரே தமிழ் பண்டிகையாம் பொங்கலுக்கு அர்ப்பணித்து உள்ளார் North கரோலைனா முதல் அமைச்சர் ராய் கூப்பர் அவர்கள்....