Friday, July 5, 2019

அசிங்கமான குடும்ப அரசியலை ஆரம்பித்தது ராஜாஜியே!

உதயநிதி பதவிக்கு வந்ததற்கு பாஜாகவும் அவாளும் சந்தோஷப்படுவா! கிட்சன் கேபினட் நடத்தப்போவது உதயநிதி ஆழ்வாரின் ஆத்துக்காரி தானே! இதில் ரஜினி ஆழ்வார் மவுசு அடிபடும். ரஜனி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை அமைப்பதை விட ஆழ்வார் உதயநிதி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை பாஜாக எளிதாக நிறைவேற்றும்.

சுருக்கமாக.....இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பாஜக விரும்பாது. பிராமணர் அல்லாதோருக்கு  பிராமணர் மனைவி அமைந்தால் அவர் ஆழ்வார் என்றழைக்கப்படுவார்! மனுதர்ம ஆட்சி மிகவும் எளிதாக தமிழகத்தை ஆளும். எந்த சூத்திரன் பதவிக்கு வந்தாலும், பாஜவிற்கு  'RSS agenda-மனுதர்மத்தை கொண்டுவருவதே அவர்கள் மூச்சு'---சாவுங்கடா -- மனு தர்மத்தில் அடிமையாகவே இருங்கடா!

1). 1952---லேயே முதன் முதலாக குடும்ப அரசியலை ராஜாஜி அறிமுகப்படுத்தினார். அவர் மகன் நரசிம்மன் இரு முறை கிருஷ்ணகிரி எம்.பி யாக இருந்தார்.  1952 மற்றும் 1957. மொத்தம் பத்து வருடங்கள்.
2). ராஜாஜியின் பேரன் மேற்கு வங்க கவர்னராக இருந்தார்.
3). ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன் காங்கிரஸ் பார்ட்டியிலும்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியில் டிரஸ்ட்டியாகவும் இருந்தார்.

உயிருடன் இருந்தால் இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்திருப்பார் ராஜாஜி. இதை பற்றி எந்த பிராமண ஊடகமோ நேர்மையாளன் என்று பீத்தின சோவோ எழுதியுள்ளாரா? கருணாநிதி குடும்ப அரசியலை திட்டிய பிராமணர்கள் ஒரு போதும் ராஜாஜியை பற்றி பேசியதில்லை எனபது எல்லாம் சரி.  ஆனால், முகவின் குடும்ப அரசியலை விமர்சிக்கும் எந்த சூத்திர அடிவருடியும் ஏன் தமிழக்தில் அசிங்கமான ஆபாச குடும்ப அரசியலை ஆர்மபித்த ராஜாஜியை திட்டுவதில்லை. அப்படி ஈஷிக் கொள்வது  சூத்திரனுக்கு பெருமையையோ பெருமை.

சுட்டி:
https://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari

1). Rajaji's son Narasimhan was elected to the Lok Sabha from Krishnagiri in the 1952 and 1957 elections and served as a member of parliament for Krishnagiri from 1952 to 1962.[8][9] 
2). Rajaji's Grandson--former governor of West Bengal Gopalkrishna Gandhi.[11]
3).  Rajaji's great grandson, Kesavan, is a spokesperson of the Congress Party and Trustee of the Tamil Nadu Congress Committee.[12]

அடுத்த குடும்ப அரசியல் பக்தவத்சலாம்===>சரோஜினி வரதப்பன் ==>>ஜெயந்தி நடராசன்.

முக==>ஸ்டாலின்==>உதயநிதி

பெரிய மாறன்==> தயாநிதி மாறன்

கருப்பையா மூப்பனார்==>வாசன்

எம்ஜியார்==. ஜானகி==>ஜெயலலிதா (இதுவும் குடும்ப அரசியல் தான்!)

ஒபிஸ் ==>அவர் எம்.பி மகன்.

விஜயகாந்த்==> மனைவி, மச்சான், மகன்

சரத் குமார் ==> ராதிகா

ராமதாஸ்==>அன்புமணி==> அவர் மனைவி (அன்புமணி ஜெயித்து இருந்தால் அவர் மனைவி ராஜ்ய சபா எம்.பி.), இவரின் அண்ணா, அப்பா===> காங்கிரஸ்; கொடுமைடா சாமி.

அன்பில் தர்மலிங்கம் குடும்பம். மகன்-பேரன் வரை
நேரு--மாமா-நெப்போலியன்

குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன்; கொடுமைடா சாமி


இந்த எல்லா குடும்ப அரசியலிலும் இரண்டு குடும்ப அரசியல் தான் அசிங்கம்.
1). குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன் . எந்த கட்சி வந்தாலும் ஜாலி தான்.

2). மிகவும் அசிங்கம்: ராஜாஜியினுடையது. ஏனென்றால் இந்தியாவின் மிகப் பெரிய போராட்டத்தை சிப்பாய்  கலகத்தை  கொச்சை படுத்தி, அஅதில் பங்கேற்காமல்  (அப்பறம் இவர் புண்ணாக்கு சுதந்திரப் போராட்ட தியாகி? அப்ப வ.உ.சி என்ன உப்புக்கு சப்பானியா; மோசமான பார்ப்பன ஊடங்கங்கள்,  பள்ளிக்கூட புத்தகங்கள் ராஜாஜியை ஒரு சுயநலவாதியாக காட்டவிட்டாலும் சரி; னால், ராஜாஜியை பெரிய அப்பாடக்கர் என்று வரலாற்றில் எழுதியது கொடுமையிலுமகொடுமை.) ராஜாஜி ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டதும் அதற்கு உபகாரமாக இந்தியாவின் மிகவும் வலிமையான Governor General பதவியையும், பிறகு முதல் அமைச்சராகவும் அமர்ந்து கொண்டது. சுயநலம் மட்டுமே இவரின் [ஓரே  ஒரு] கொள்கை. தூத்தேறி!

பின்குறிப்பு:
இதில் அதிகமாக திட்டு வாங்குவது முக குடும்பம் மட்டுமே--பிராமணர்கள் திட்டுவது ஏன்  என்று புரியும்----ஆனால், அதிகமாக திட்டுவது  பிராம்மணர்களுடன் ஈஷிக் கொள்வதை பெருமையாக கொள்ளும் சூத்திர அடிவருடிகளே! காரணம் ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்புவது---இந்த முட்டாள்களுக்கு பகுத்து அறியும் அறிவு இல்லை!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
எவனும் ராஜாஜியின் மற்றும் எம்ஜியாரின் குடும்ப அரசியலை பேச மாட்டார்கள். பிராமணர்கள் பேசாதது ஏன்  என்று புரியும்! 
சூத்திர புயல்களுக்கு தானாவும் தெரியாது; சொன்னாலும் புரியாது! பார்ப்பன அடிவருடிகள் என்றும்  முட்டாள்களே!


5 comments:

 1. உங்கள் கருத்து சரியாக இருந்தாலும் முழுமையாக ஆமோதிக்க முடியவில்லை . மன்னிக்கவும்

  வாரிசு அரசியலை தொடக்கி வைச்சது ராஜாஜி தான் . ஆனால் கோபால கிருஷ்ணனுக்கு பதவி கிடைக்க காரணம் அவர் காந்தி பேரன் என்பதால்

  கலைஞர் அதிகமாக தாக்கபடகாரணம்
  இவர் மட்டும் தான் சமூக நீதியை பாதுகாக்க வந்த ஒரே தலைவன் தான் என்று பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருப்பது

  தாத்தா, அப்பா எல்லாம் நேற்று வரை சத்தியம் பண்ணியது
  தங்கள் குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று

  இவ்வளவு சொல்லும் என் குடும்பமே ராஜீவ் காந்தி செத்த வருடம் தவிர்த்து ஏனைய அத்தனை தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டு விசுவாசமாக இருந்த குடும்பம்
  ( கொள்கை பற்றாக இருக்க வாய்ப்பேயில்லை )

  நான் அப்படியல்ல
  மாற்றி மாற்றி வோட்டு போட்டுக்கிட்டு இருப்பேன்

  ReplyDelete
 2. மறுபடியும் முதலில் இருந்து படியுங்கள்....இந்த நாட்டை முதன் முதலில் கெடுத்தது ராஜாஜி தான்; அதற்க்கு துணை பார்ப்பான ஊடகங்கள் மற்றும் சூத்திர அடிவருடிகள். சிப்பாய் MUTINY -ஐ எதிர்த்தவன் எப்படி சுதந்திரப் போராட்ட தியாகி. ராஜாஜி மற்றும் அவரை தூக்கி பிடிக்கும் [உண்மையை} ஊடகங்கள் தான் துரோகிகள்..!

  ReplyDelete
 3. நீங்கள் முன்பொரு காலத்தில் இது போன்ற பதிவுகள் நிறைய எழுதினீர்கள், ஏன் இப்போது எழுதுவதில்லை? இலங்கை மக்கள் எங்களுக்கு தமிழக ஊடகங்கள் தெரிவித்த விடயங்கள் மட்டுமே தெரிந்திருந்தன. உங்கள் பதிவிகளிலிருந்து தான் எத்தனை உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்.
  தயவு செய்து இது போன்ற மறைக்கப்பட்ட செய்திகளை மீண்டும் எழுதுங்கள்.

  ReplyDelete
 4. நேரமின்மை! உந்துதல் இல்லை!
  எவ்வளவு சொன்னாலும் தமிழன் அடிமையாகவே இருப்பேன் என்று சொல்லிலும் செயலிலும் காட்டுவது எனக்கு அலுப்பை தருகிறது. இவனுகளுக்கு சொன்னாலும் புரியாது; தானாகவும் புரிந்து கொள்ள அறிவில்லை. அதான் சாவுங்கடா சூத்திரர்களே என்று முடிக்கிறேன்.

  ReplyDelete
 5. உங்கள் ஆதங்கம் 100% உண்மை என்று இந்த தமிழ்மணம் தளத்திலேயே கண்கூடு. சாதாரண அதிகம் படிப்பறிவில்லாத மக்களை நொந்து என்ன பயன்? அதற்காக இப்படி சலித்து கொள்வது நியாயமே இல்லை, சங்கை ஊதுவது உங்களை போன்ற நாலும் தெரிந்த அனுபவசாலிகளின் கடமை இல்லையா?

  ஒருவர் நாலும் தெரிந்த படித்து நல்ல பதவியில் உள்ள மனிதராக அவர் பதிவுகளில் தெரிகிறது. பதிவுகளில் அத்தனை புத்திசாலித்தனம் தெறிக்கிறது. ஆனால் அவர் மூச்சுக்கு முந்நூறு தடவை ரஜனிகாந்த் மட்டும் தான் தமிழ்நாட்டின் மீட்பர் என்று ஜெபிக்கிறார். ஒரு நிறுவனத்தில் மேனேஜர் ஆகவே நிர்வாக அனுபவம் தேவை, ஆனால் ஒரு கட்சியை கூட நடத்தி அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி ஒரு மாநிலத்தை ஆள முடியும் என்று அவருக்கு உறைப்பதே இல்லை. காரணம் அவர் "தலைவர்" ரசிகராம்!

  இன்னொருவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு எல்லோரையும் சகட்டு மேனிக்கு போட்டு தாக்குவார். அத்தனை நியாயவான் என்று நினைக்கிறன். படித்து பட்டம் பெறாமல் அவர் நிச்சயம் அங்கே போயிருக்க முடியாது. அவர் தலைவர் ரஜனிக்காக யாருடன் வேண்டுமானாலும் குடுமிப்பிடி சண்டை போடுவார். காரணம் இவரும் ரஜனி ரசிகராம்!

  தலையில் அடித்துக்கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்?

  ReplyDelete