Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, May 23, 2019

தமிழனை தலை நிமிர்ந்து நடக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கே முழு வெற்றி!

இந்த தேர்தல் மூலம்  தமிழனை உலகம் முழுவதும் அறிய வைத்த, "முதன் முதலாக" நிமிந்து நடக்க முழு மூச்சு எடுத்து உழைத்த வீரமிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ்க! உங்களுக்கே பாரளுமன்ற தேர்தலிலும் இடைத்  தேர்தலிலும் முழு வெற்றி உறுதி! உங்கள் உழைப்பு என்ன சாமன்யமானதா?

வால்க தமிள்;  வெள்க தமிலு! ஊர்ந்த தமிலன்...இனமான தமிளன் எடப்பாடி வால்க! 

இதுல தமாஸே திண்டுக்கல்லான் தொந்தி தீனிவாசன், கூனையன் செங்கொட்டையன் இவர்கள் பம்முரதை பாருங்க...தூத்தேறி...!

வால்க தமிள்;  வெள்க தமிலுஊர்ந்த தமிலன்...கீழே உள்ள விடியோவை பார்த்தல் உங்களுக்கே புரியும்.

Wednesday, May 22, 2019

இந்தியாவில் ஹனீபா தான் முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார்!

அப்ப  சுஜாதா!? In 1980, M. B. Haneefa invented the first Indian voting machine, gazetted "Electronically operated vote the counting machine" (Gazette: 191/Mas/80, 15 October 1980). His original design (using Integrated Circuits) was exhibited to the public in Government Exhibitions held in six cities across Tamil Nadu. 

The EVMs were commissioned in 1989 by Election Commission of India in collaboration with Bharat Electronics Limited and Electronics Corporation of India Limited. 

The EVMs were first used in 1982 in the by-election to North Paravur Assembly Constituency in Kerala for a limited number of polling stations.

ஆதாரம்:
https://www.quora.com/When-did-EVM-use-all-over-india-first

பின்குறிப்பு:
முதலில் உபயோகித்தது 1982-ல் கேரளாவில்!

அப்ப சுஜாதா (1989-ல் ) பாரத் எலக்ட்ரோனிக்ஸில் வேலை செய்துகொண்டிருக்கும் போது முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார் என்று சொன்னது!அப்ப அது அவர்  குழந்தையில்லையா (Brain Child); அப்ப இது ஹனீபா குழந்தையா? ஓஹோ! அப்படி போகுதா கதை! தூத்தேறி! இதற்கு மத்திய அரசு அவார்டு கொடுத்தது வேறயா? கருமம்! கருமம்! எல்லாமே  உட்டாலக்கடியா?

சுஜாதா நல்ல மனிதன்; ஆனால், இந்த எல்லா உட்டாலக்கட்டி வேலையும் அகில இந்திய "குடுமிகள்" வேலையே!

அப்ப ஹனீபாவிற்கு பட்டை நாமமா!?

சரி! மத்திய அரசை விடுங்கள். நாம  எப்படி நாமம் போடுவது என்று தெரிந்துகொள்வோமா? கீழே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!

www.youtube.com/watch?v=Tb992y1zvuUMonday, May 20, 2019

Secondhand Vegetarian என்றால் என்ன?

Secondhand Vegetarian என்றால் என்ன? நீங்களே இங்கு வந்து தெரிந்துகொள்ளுங்கள்...

டெக்சாஸ் மாகாணத்தில் காணக்கிடைக்கும் தமாஷான விளம்பரங்கள்!
Enjoy..! 


Friday, February 1, 2019

மூத்த மொழியாம் தமிழையும் பொங்கல் விழாவையும் அங்கீகரித்த அமேரிக்கா!

உலகின் மூத்தமொழியாம் தமிழையும்,  தமிழனின் 'ஒரே' தமிழர் பண்டிகை பொங்கலையம்  அங்கீகரித்த அறிவுள்ள' North Carolina முதல் அமைச்சரருக்கு நன்றி! சங்கராந்தி, சங்கரர் எடுத்த வாந்தி, சமஸ்க்ரித வாந்தி என்று பண்டாரங்களின் புராண புளுகுக்கு தமிழ் நாட்டு முட்டாள்கள் மாதிரி அடிமையாகாமல் உண்மையை உரக்க கூறிய North Carolina  Governor அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! இங்கு கவர்னர் என்பவர் நம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மாதிரி; நம்ம ஊர் கவர்னர் மாதிரி  பெண் பத்திரிகையாளர்களின் கண்ணத்தை தடவ நியமிக்கப்பட்டவர் அல்ல!

கீழே உள்ளது விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது...
Makara SankrantiMaghi, is a festival day in the Hindu calendar, in reference to deity Surya (sun). It is observed each year in January.[3][4] It marks the first day of sun's transit into the Makara (Capricorn), marking the end of the month with the winter solstice and the start of longer days.[3][5].

புராணப் புளுகு சமஸ்க்ரித-வாந்திகள் இதை சங்கராந்தி என்று கொண்டாடட்டும்; 
அதை விட்டு விட்டு பொங்கல் என்ற பண்டிகைக்கு பதிலாக the self-styled,
 self-designated so-called Hindu leaders, சமஸ்க்ரித பண்டாரங்கள் மகரசங்கராந்தி
 [பொங்கல் விழாவை மறைத்து] என்று என்று கொண்டாடுவது ஏன்? 

அதற்கு நம்  நாலு-நாட்கள் பொங்கல் விழாக்களை ஏன் 
பலிகடா ஆக்கவேண்டும். நரி வலம்  போனால் என்ன" இடம் போனால் என்ன? 
அது மாதிரி, சூரியன் வடக்கே போனால் என்ன? தெக்க போனால் என்ன?
திசைகள் என்பது நாம் உண்டாக்கிவை. சூரியன் வடக்கே போவதற்கு ஒரு 
விழாவாம்! அது மிக சங்கராந்தியாம்! இது கூட உண்மை இல்லையாம்--நான் 
படித்தது இருக்கிறேன். சூரியன் அதே  இடத்திலேயே தான் 
இருக்கிறாராம். பூமி தன tilt ஆகுதாம்! ஆம்! சூரியன் எங்கும்  நகர்வதும் இல்லை.
சூரியன்  உதிப்பது கூட இல்லை. நாம் இருக்கும் பூமி சுத்துவதால்---
நாம் அப்படி சுத்தும்போது முதலாக பார்ப்பதற்கு சூரியன் நமக்கு உதிப்பது போல 
தெரிகிறது. ஜாதகத்தில் மட்டும் தான் [புராணப் புளுகில்] சூரியனும் சுத்தும்! 
விஞ்ஞானத்தில் இல்லை! அந்த மூட நம்பிக்கையும்  கொண்டாடுங்கோ! ஆட்சேபணையில்லை! 

தமிழ் நாட்டு சூத்திரப்பயல்கள் (பிரமணர்களைத் தவிர எல்லோரும் 
சூத்திரப் பயல்கள் தான்) மகர சங்கராந்தி என்று சொல்வது உன் தமிழ் குழந்தை 
பொங்கலுக்கு சமஸ்க்ரித சங்கராந்தியை அப்பணாக்குவதற்க்கு சமம். 

அவன் அப்பனாக  [அல்ப ] ஆசைப் படுகிறான்.  உங்களுக்கு மூளையே 
இல்லையா முட்டாள்களே! அவனை ஏண்டா உன் குழந்தைக்கு தகப்பனாக 
ஆக்குகிறீர்கள்! நீங்கள் மேல் ஜாதியாக இருந்தாலும், என்றும் நீ ஒரு 
சூத்திரன் தான்! அதை புரிஞ்சிக்கோடா அவிஷ சூத்திர அம்பி!

PS:
நாலு நாட்கள் பொங்கல் பண்டிகையை அங்கீகரித்தது அல்லாமல், ஜனவரி மாதத்தை  தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, ஒரே தமிழ் பண்டிகையாம் பொங்கலுக்கு அர்ப்பணித்து உள்ளார் North கரோலைனா முதல் அமைச்சர் ராய் கூப்பர் அவர்கள்....
Thursday, January 10, 2019

Breaking News:நல்லா புல்லா கேட்டுக்குங்க...டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு?!

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு Breaking News!!!  சாவுங்கடா! பொங்கல் பரிசு 1000 ரூபாயும் கிடையாது; டாஸ்மாக் கடைகளுக்கும்  3 நாள் லீவு!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 3 விடுமுறை விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் நிதி நிர்வாகத்துக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தருவது டாஸ்மாக் ஆகும். தினசரி மட்டுமல்லாது வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும் அளவுக்கு மதுக்கடைகளை குடிமகன்கள் வரவேற்கின்றனர். 

The tamilnadu government announces 3 days leave for tasmac shops

அதே நேரத்தில் ஊர் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர், அந்த கடைகள் வேறு ரூபத்தில் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்நிலையில், அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும் மாதமான ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலுக்கு அடுத்த நாளான 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து, 21-ந் தேதி வள்ளலார் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதே ஜனவரி மாதத்தில் 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கடைகள் ஆகியவை மூன்று நாள் முழுவதுமாக முடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-tamilnadu-government-announces-3-days-leave-tasmac-shops-338469.html

Friday, January 4, 2019

பாலியல் பண்டார ஜனதா கட்சியை விரட்டி விரட்டி வெளுக்கும் காட்சி!

பாலியல் ஆன்மிகம்  செய்யும் பண்டார ஜனதா கட்சியை விரட்டி விரட்டி  வெளுக்கும்  வீடியோ காணொளி காட்சி!Friday, November 16, 2018

நடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்

நடிகைகளின் 'அந்த' பஞ்சாயத்துக்கு---மனதளவில் ஆழ்வாராகவும் வெளியில் மையமா பேசும்  நடிகரும் அரசியல்வாதியிடம் சென்றால் என்ன ஆகும்? கீழே சென்று படிக்கவும்!
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l

வேறென்ன? 'Me Too'...'We Two'ஆகும்!
------------------
PS: தற்சமயம் ஒரு செய்தியை படித்தேன் அதில்...படித்ததில் பிடித்தது இது தான்!

Sunday, November 11, 2018

குவிந்திருக்கும் 88000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை ஒழிக்க ஒரு யோசனை!

பார்க்க வீடியோ: 20% மின்சாரம் மட்டுமே அணுவில் இருந்து அமெரிக்காவில் உற்பத்தியாகிறது! இங்கு குப்பைகளை [மருத்துவ கழிவுகள் தவிர] வேறு மாநிலத்திறிற்கு அனுப்பி [இழப்பீடு கொடுத்து] அழிக்கலாம். ஏழை மாநிலங்கள் அவைகளை பண வரவிற்க்காக வாங்கி அழிக்கும்.

பின்னே...மருத்துவ கழிவுகளை என்ன செய்யாலாம் என்று யோசித்தபோது...
இரண்டு இந்தியர்கள் [ இந்தியாவின் மேற்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்} வாங்கி--அதை அழிக்க ஒரு டன்னுக்கு இவ்வளவு டாலர்கள் நஷ்டஈடு என்று பணம் வாங்கிக் கொண்டு, நம் தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பினார்கள். அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று மருத்தவ கழிவுகள் மற்றும் இப்போ E- Waste எல்லாம் இங்கு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் எல்லா கசுமால குப்பைகளை  கொட்டுவதற்கு என்றே உருவாக்கப்பட்ட துறைமுகம்.

ஏற்கனவே கேரளாவில் உள்ள கோழிப்பனண்ணையின் கழிவுகளை பாலக்காடு வழியாகவும், நாகர்கோவில் வழியாகவும் தமிழ் நாட்டில் வந்தது கொட்டி விட்டு போகிறார்கள். கேராளாவில் இந்த கழிவுகளை கொட்ட கம்யூனிஸ்ட் சேட்டன்கள் விடமாட்டர்கள். அப்ப...இருக்கவே இருக்கு தமிழ் நாடு, sorry, தமிழ் காடு...

எப்படி இதை செய்கிறார்கள்?

சோதனை சாவடிகளில் பணத்தை வெட்டினால் தூய தமிழன், காசை வாங்கிப் போட்டு கொண்டு கழிவுகளை தமிழ் நாட்டின் border area -வில் கொட்ட விடுவான். சரி! அங்குள்ள மக்கள் கொதித்து எழுந்தால், இருக்கவே இருக்கு நம்ம போலீஸ் மற்றும் கவுன்சிலர், MLA --க்கள் பொய் கேசு போட்டு அங்குள்ள மக்களை அச்சறுத்துவான்...

அமெரிக்கர்கள் தடுமாறுகிறார்கள்!
 எப்படி இந்த தேங்கிக் கிடைக்கும் 88,000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை அழிப்பது என்று பேய் முழி முழிக்கிறார்கள்...

அதானால், எனக்கு ஒரு யோசனை! 
அந்த யோசனை வரக்காரணம்.... 

லகத்தின் குப்பைத்தொட்டி இந்தியா! 
இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு; 
தமிழ்நாட்டின் குப்பைத்தொட்டி தென் தமிழ்நாடு....
அப்புறம் என்ன?

PS:
டிரம்ப் அரசாங்கம் அணுக்கழிவுகளை yucca மலைகளில் சேமிக்கலாம் சென்று ஒரு bill  தயார் செய்கிறது; அதை அந்த மாநிலம் அனுமதிக்காது என்பது என் அனுமானம். இங்கு ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு மாதிரி....
மத்திய அரசு அவைகளை நம் நாடு மாதிரி ஆட்டுவிக்கமுடியாது....
அதனால்....டிரம்ப் அரசுக்கு என் ஆலோசனை...

------கொண்டாங்கடா அந்த அமெரிக்க அணுக்கழிவுகளை நம் தென் தமிழ்நாட்டில் கொட்டி அமெரிக்க மக்களுக்கு நன்மை செய்வோம்...


Wednesday, October 31, 2018

ஆளில்லா கடையில் டீ ஆத்துவது எப்படி? வீடியோ மூலம் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்!

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வீடியோ மூலம் விளக்கினார். இதன் மூலம் நடிகர் விவேக்கின் புகழ பெற்ற இந்த நகைச்சுவை காட்சியை  அற்புதமாக நடித்து காட்டினார்.


மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் அமர மறுத்த பொன். ராதாகிருஷ்ணன்

Friday, October 5, 2018

இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தாத்தாவாவிற்கு வாழ்த்துக்கள்!

பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இரண்டு பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவானதிற்கு வாழ்த்துக்கள்!
Monday, September 17, 2018

ராஜா கையை வெச்சா ராங்கா போனதில்லை!

பண்டாரங்களுக்கான பதிவு..ராஜா கையை வெச்சா "ராங்கா" போனதில்லை!                                                                                                                                                                                                                                                                                                                                            கீழே சென்று பார்க்கவும்....                                                                                                                                       
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------

Thursday, August 23, 2018

தமிழக்தில் குடும்ப அரசியலை ஆரம்பித்தது யார்?

தமிழக்தில் குடும்ப அரசியலை ஆரம்பித்தது யார்?
This is MCQ (Multiple Choice Question). இதில் சரியான விடையை கூறவும்.
1). விஜயகாந்த்.
2). கருணாநிதி.
3). சரத்குமார்.
4). குமரி அனந்தன்.
5). முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம்.
6). None of the  above; மேலே உள்ள எவரும் இல்லை.

பண்டார ஊடகங்கள் ஹிட்லருக்கு கோயபெல்ஸ் மாதிரி பொய்யய்யே கூறி பொய்யை உண்மையாகினர்! இருந்தாலும் சரியான விடை கூறமுடியுமா? 

சரியான விடைக்கு கீழே செல்லவும்...
---
----
---
---
---
---
----
---
---
---
---
----
---
---
---
---
----
---
---
---
---
இன்னனுமா கண்டுபிடிக்கவில்லை....மேலும் கீழே செல்லுங்கள்...-
---
---

---
----
---
---
---
---
----
---
--
---
----
---
---
---
---
----
---
சரியான விடை: மேலே கூறியுள்ள  யாருமில்லை 
அப்போ யாரு? மேலும் கீழே செல்லுங்கள்.
ஒரே ஒரு clue...தமிழக அரசியலில் இருந்த அப்பாடக்கர் குடுமபத்தில் உள்ள ஒரு வாரிசு அரசியலில் நுழைந்தபோது...

......விஜயகாந்த் பிறக்கவே இல்லை!

.....சரத்குமார் பிறக்கவே இல்லை!

.....குமரி அனந்தன் மகள்  தமிழிசை பிறக்கவே இல்லை!

......திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பிறக்கவில்லை.

.....முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் பேத்தி  முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் பிறக்கவில்லை.

-------அப்போ...குசும்ப sorry குடும்ப அரசியல் செய்த அப்பாடக்கர் யாரப்பா?
இன்னுமா தெரியவில்லை....
மேலும் கீழே செல்லுங்கள். 
---
---
---
_---
----
---
---
---
---
_---
----
---
---
---
---
_---
----
---
வேற யாருமில்லை ஒய்! மு.கருணாநிதிக்கு கோபம் வந்தால் குல்லுகபட்டர் என்றும் அன்பு வந்தால் மூதறிஞர் என்று அழைக்கப்பட்ட சாட்சாத் ராஜாஜியே தான். இதில் கொடுமை கோடானு கோடி முறை முகவின் குடும்ப அரசியலை எழுதி எழுதியே மக்களை ஏமாற்றிய பண்டார ஊடகங்களுக்கு  கூட---பதிலடியாக திமுக [useless propaganda secretary; and M. Karunanithi  was  also  ignorant }குடுமப அரசியலை தமிழக்தில் ஆரம்பித்தது ராஜாஜி என்று சொல்லியதில்லை! இது தான் சூத்திரர்களின் விவாதத்  திறமை. தூத்தேறி!


நான் சொல்லுவதை நம்பவில்லையா? இதோ ஆதாரம். முதலில் தமிழில்:
காங்கிரஸ்காரர் ராஜகோபாலாச்சாரியின் மகன் நரசிம்மன் "1951-ல்" லோக்சபிவிற்கு நிற்க வைக்கப்பட்டார். இதில் ராஜாஜி குடும்ப அரசியலை வளர்த்தவர் மற்றும் முதலமைச்சர், சுதந்திரப்போராட்டவீரர் என்ற பெத்த பேர் வேற. லோக்சபா தேர்தலிலே இவர் மவன் "6,194" ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்.

-மறுபடியும் 1957-ல் வெறும் "367" ஒட்டு வித்தியாசத்தில் "தான்" ஜெயித்தார். இதுவே திமுக ஆட்கள் ஜெயித்திருந்தால் பண்டார ஊடங்கங்கள் குய்யோ முறையோ என்று கூச்சலிடும்; அது கூட பராவாயில்லை அந்த பொய்யை...அதை சத்சூத்திரன் நம்புகிறானே!

மறுபடியும் ஆசை போகவில்லை. லோக்சபா தேர்தலில் 1962-ல் திமுகவினால் தோற்கடிக்கப்பட்டார். இங்கு தோத்தும் ஆசை போகவில்லை. வந்த வரைக்கும்  லாபம் என்று மெட்ராஸ் கார்ப்பரேஷனை கூட விடவில்லை. இவரை எவனும் ஏத்துக்க கொள்ளவில்லை?  

காங்கிரஸ் கட்சியிலும்  சுதந்திரா கட்சியிலும்  ஜொலிக்கமுடியவில்லை ராஜாஜி  மவன் நரசிம்மன். அவர் பவிஷு பூஜ்யம். அப்புறம் ஏன் ஸ்டாலின் மேலே காண்டு...பண்டார ஊடகங்களே! கடைசியில் சுதந்திரா கட்சியும் அம்போ....ஆனால்..அது தான் இன்றைய பண்டார கட்சி...ஜாக்கிரதை.

ஆதாரம் கொடுத்துள்ளேன் ஆங்கிலத்தில்...விக்கிபீடியா...
அவர் செய்த குடும்ப அரசியல் முழுவதையும் தமிழாக்கம் செய்ய எனக்கு பொறுமையில்லை. நீங்களே படித்துக்கொள்ளுங்கள்.
_---
----
---
---
---
---
_---
----
--
Credit: Wikipedia 

C. R. Narasimhan

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Sri.
Chakravarti Rajagopalachari Narasimhan
Member of Parliament (Lok Sabha) for Krishnagiri
In office
1952–1962
Prime MinisterJawaharlal Nehru
Preceded byNone
Personal details
Born1909
Died1989 (aged 79–80)
Nationality Indian
Political partyIndian National Congress
ParentsC. Rajagopalachari
Alamelu Mangalamma
ProfessionPolitician
Chakravarti Rajagopalachari Narasimhan (1909–1989) was an Indian politician, freedom-fighter and member of the Indian Parliament from 1952 to 1962. He was the son of Indian statesman Chakravarti Rajagopalachari.

Early life[edit]

Narasimhan was born in Salem in 1909 to Chakravarti Rajagopalachari and Chakravarti Alamelu Mangamma. Sriman Rajagopalachari was a lawyer and member of the Salem municipality at that time. Narasimhan joined the Indian independence movement in 1920 at the age of 11 and was imprisoned for his participation in the 1930 Vedaranyam Salt Satyagraha.

Post-independence politics[edit]

In 1951, Narasimhan stood for the Lok Sabha elections from Krishnagiri parliamentary constituency and was elected by a margin of 6,194 votes over his nearest rival, C. Doraisami Gounder.[1] He was re-elected to the Lok Sabha in 1957 by a close margin of 367 votes over his nearest rival G. D. Naidu[2] and served till 1962 when he lost his seat to K. Rajaram of the Dravida Munnetra Kazhagam.[3] He stayed on in the Indian National Congress even after his father had quit the party and had allied with its opponents quitting the Indian National Congress and joining the Swatantra Party only in the 1960s.
In 1970, Narasimhan was elected to the Corporation of Madras and served till 1975. He was also the leader of the Swatantra Party in the corporation. Narasimhan was at Rajaji's bedside when he died in his hospital bed on 27 December 1972.
Narasimhan also served as Chairman, Gandhi ashram, Tiruchengode and as a member of the Tamil Nadu Prohibition Committee.

Death[edit]

Narasimhan died in 1989 at the age of 80.

Family[edit]

Narasimhan did not marry and remained single throughout his life. He is the maternal uncle of Rajmohan GandhiGopalkrishna GandhiRamchandra Gandhi and Tara (Bhattacharya).

Notes[edit]

  1. Jump up^ "Statistical Report on General Elections 1951 to the First Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 8 October 2014.
  2. Jump up^ "Statistical Report on General Elections 1957 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India.