Wednesday, July 3, 2019

இந்த மலேசியா வாசுதேவன் பாடலுக்கு இணை வேறு இருக்கா?

மலேசியா வாசுதேவன், A.R. ரஹ்மான் இசையில், பாரதிராஜா பட பாட்டு மாதிரி இனி வருமா? கேளுங்கள் வீடியோவில். கூடவே Benny Hill என்ற British Comedian video-வையும் காணுங்கள். 

One of the best A.R. Rahman's songs, 23 years ago;  விளையும் பயிர் முளையிலே; பாட்டு, பாடல் வரிகள், இசை, இயக்கம் எல்லாம் [இப்படி ஒன்றாக சேர்வது] அமைவது அப்போர்வைம். இந்த பாடலும் காட்சியும், அப்படியே ஏழை [தினம் தினம்] படும் -பாட்டை-உண்மையை விளக்கும் அற்புதமான பாட்டு. கண்ணில் நீரை வரவைக்கும் பாடல் காட்சியமைப்பு!


For a change see the genius of the late British TV comedian Benny Hill.
காமெடிக்கு மொழி தேவை இல்லை என்பதற்கு கீழே உள்ள வீடியோ ஒரு உதாரணம். முழுவதும் பார்த்து அனுபவியுங்கள்--எனக்கும் புரியாத மொழியில்..!



ஹாஸ்பிடலையும் மற்றும் டாக்டர்களையம் அசிங்கமாக, ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ. இங்கிலாந்தில் "Freedom of Speech " is followed to the letter of the law.  A little racist video...but ok for that time which was 35 years ago!

 இது மாதிரி சிரிக்கும் காட்சிகளை இந்தியாவில் வைக்க முடியாது. முட்டாள்கள். டாக்டர்கள் மான நஷ்ட வழக்கீடும்  போடுவார்கள்.; இந்த காட்சிகளை தடை செய்ய நீதி மன்றத்திலும் முறையிடுவார்கள்.  நீதிபதிகள் இக்காட்சிகளை தடையும் செய்வார்கள்.ஒரு ஜோக்ககை கூட ரசிக்க முடியாத அபூர்வ ஜென்மங்கள். In England, this is possible only in TV shows; in real life if anyone including doctor indulges such as in this video---he would be jailed and his license would be revoked permanently.

India is a country where one can abuse power to any extent; more so if he has political connections; you can even hit with "Cricket Bat,"the female patients and nurses who refuse to co-operate with you --அதான்....அதாம்பா அந்த....???.



No comments:

Post a Comment