Thursday, June 20, 2019

பருத்தி வீரன் படம் எடுத்த அமீர் "புளிச்ச மாவு வீரன்" படமாக எடுக்கிறார்

படத்திற்கு டைரக்டர் அமீர்; மற்ற எல்லா வேலைகளையும் புளிச் மாவு வீரன் தான் பார்க்கிறார். அதாவது, கதை, வசனம், திரைக்கதை, எடிட்டிங், இசை, நடனம், ஸ்டண்ட், போட்டோகிராபி, இப்படி எல்லாம் . ஹீரோவும் இவரே தான். காமெடியம் இவரே , காமெநெடியும் இவரே தான்  சுருங்க சொன்னால், நமது 'T.R' அவர்களை விட ஒரு படி மேல். ஏன்னென்றால் வில்லனும் இவரே தான். குணசித்திரமும் இவரே தான்.

------படத்தினம் கதை தான் ஊரே அறிந்தது தான். 
கிளைமாக்ஸ் மட்டும் தான் புளிச்ச  மாவுது. அதிலே தான் அவர் சஸ்பென்ஸ வைத்தது பிரமாதம்.  சஸ்பென்ஸ் வெளியிலே வந்த போது தான் தெரிந்தது அவர் சரியான பலே மூளைக்காரன் என்று.

-----அது என்னடா அப்படிப்பட்ட சஸ்பென்ஸ்?
தினமும் அந்தக் கடையில் தான் தோசை மாவு [அவருக்கு பிடித்த பிராண்டு] பாக்கெட்  தான் வாங்குவாராம். ஓர் அவசர வேலையாக குடும்பத்துடன் 'நாலு நாள்' வெளியூர் செல்ல  வேண்டியியறிந்ததாலும் , [ஊருக்கு செல்லுமுன்] ஏற்கனே வாங்கி வாய்த்த மாவு காலாவதியாகிவிட்டது

பார்த்தார் மூளைக்காரன். ஊரிலிருந்த வந்த அன்றைக்கு சாயங்காலம்  சென்று 'இரன்டு புதிய பாக்கெட் மாவு [அதே பிராண்டு] அதே கடையில் வாங்கி பின்பு சிறிது நேரம் சென்று பழைய காலாவதியான  கெட்டுப்போன மாவு பாக்கெட்டை திருப்பிக்கொடுத்து தகராறு செய்துள்ளர் . கெட்டப் போன புளிச்ச மாவு வைத்து மறுபடியும் காசு பாக்க பார்த்திருக்கிறர்.

தகராறு செய்யாமல் கேட்டு இருந்தால் அந்த அம்மா பணத்தை கொடுத்தும் இருப்பார்கள். புளிச்ச மாவு வீரன்  அனாவசியமாக சுமுகமா முடிக்கவேண்டிய வேலைக்கு சண்டை போட்டதால், அந்த அம்மணி உஷார் ஆகிவிட்டார்கள்.
வியாபாரி என்றால் கொக்கா?
  1. இவர் நம்ம கிட்ட தான் தினமும் மாவு வாங்குகிறார்.
  2. இந்த பிராண்டு மாவை "இன்று" வாங்கிய யாரும் புளித்து போச்சு என்று இதுவரை திருப்பித்தரவில்லை.
  3. ஐயாவும் நாலு நாலா ஊரில் இல்ல. நான்கு நாள் முன்னால் {இங்கு வாங்குய மாவை] வாங்கிய கெட்டப் போனவுடன், அதே   மாவை கடைக்காரன் மனைவி கிட்டே கொடுக்கிரான் டோய்!
  4.  கூட்டி கழிச்சு பார்த்திருப்பார்கள்.  return  நஹி; அசிங்கமா அடாவடிவு சேர்ந்ததால்... 'புளிச்ச மாவு வீரனுக்கு' கொஞ்சம் உண்டை...பரிசாக கொடுத்தார்க
பின்குறிப்பு:
பின்னே என்ன:
பண்றது பிராடு; இதை அசிங்கமான ஆபாசமான ஏச்சு.
வந்தான் புருஷன்; ஏறி மிதிச்சான்.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு: 
கடைசில் வில்லன் + குணச்சித்திரம் பின்னிட்டார் போங்கோ! அந்த ஹாஸ்பிடல் சஸ்பென்ஸ் தூள். டக்கர். ஜீன்ஸ் உடை என்ன? பினரால் வாட்டர் என்ன? என்ன போசப்பா? ...................................பிறவிக் கலைஞடா!

மற்றதை வெள்ளித் திரையில் காண்க!