League மேட்சுகளில் பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்தை இந்தியா ஜெயிக்கவைத்து சூது! நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததே தர்மம். பாகிஸ்தானை அரை இறுதியில் சந்தித்து இருக்கவேண்டும். இங்கிலாந்தை அரை இறுதி போட்டிக்கே அனுப்பியதே இந்தியா.
PS: விளையாட்டை விளையாட்டாக விளையாடவேண்டும். பாகிஸ்தானை அரை இறுதிக்கு வராமல் செய்ய கருமம்பிடித்த அரசியல் தலையீடு இருந்தததா? காவி ஜெர்சி போட்டதன் வினையோ? மகாபாரதத்தை மேற்கோள் காட்டினால் மட்டும் பத்தாது. இந்த தோல்வி இந்தியாவிற்கு தேவையான [வருண பகவானால் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தர்மம்!] தோல்வி.
இங்கிலாந்து கப் ஜெயித்தால் "நன்றி"இந்தியாவிற்க்கு மட்டுமே.
இங்கிலாந்து கப் ஜெயித்தால் "நன்றி"இந்தியாவிற்க்கு மட்டுமே.
பின் குறிப்பிற்க்கு பின்குறிப்பு.
கெடுவான் கேடு நினைப்பான்; இந்தியாவிற்கு சரியான தண்டனை!