Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Friday, July 26, 2019

சூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை!

வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!

Read more at: https://tamil.gizbot.com/social-media/auto-driver-drives-auto-in-mumbai-railway-platform-to-rescue-pregnant-lady-video-went-viral-022796.html?c=hgizbotSaturday, June 22, 2019

ஆளும் பாஜக அல்லக்கைகளும் ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு ஒப்பீடு.

தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லாமல் அதிமுக மேல் குதிரை ஏறும் அல்லக்கைகளும் சேர்த்து தான் இந்த வீடியோ ! இந்த சிறிய விடியோவை முழுவதும் காணவும்.; 1.53 தான்.ஆளும் 

Saturday, June 15, 2019

புளுத்துப்போன புராணப் புளுகை விற்கும் அல்ப ஜெயமோகனுக்கு செம்ம அடி!

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்! பின்னே புளித்து புளுத்துப்போன புராணப் புளுகை எழுதினால் தாக்கத்தான் படுவார்; படுவா! 

கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

புளித்துப் போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது. திருப்பிக்கொடுத்த ஜெயமோகன் இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன். வாக்குவாதம் முற்றி கைகலப்பு இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/kanyakumari/writer-jayamohan-has-been-attacked-by-the-shop-keeper-in-kannyakumari/articlecontent-pf382862-354135.html

Tuesday, May 21, 2019

இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்!

இந்த கீரையை சாப்பிட்டு வியாதிகள் குணமானால் பேஷ்! பேஷ்! வியாதிகள் குணமாகவில்லை என்றால் [எமது] கம்பெனி பொறுப்பல்ல; தட்ஸ்தமிழ் கிட்டே போய் கேளுங்கள் ஏன் குணமாகவில்லை என்று? அவா தான் அதுக்கு பொறுப்பு!

ஓகே! இந்த லிங்கை க்ளிக் செய்து படியுங்கள்....

Read more at: https://tamil.boldsky.com/health/herbs/2019/amazing-health-benefits-of-punarnava/articlecontent-pf184584-025219.html

Saturday, May 18, 2019

கோட்சே முதலில் இந்துவே இல்லை: அப்புறம் ஏம்பா சண்டை?

வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் இந்து என்ற மதமே இல்லை--மறைந்த 'காஞ்சி பெரியவர்' தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் இதை கூறியுள்ளார் !
இந்துமதம் என்பதே வருணாஸ்ரமத்தை 'சூத்திர மரமண்டைகளில்' ஏற்றவே! இதற்கு ஒத்து; நால்வகை வர்ணத்தை வலியுறுத்த கீதை இந்துமத நூல் என்று சொல்லி 'நூல்' விட்டார்கள்.

ள்ளு [ ராஜாதி ராஜாக்கள், கணேசர்வாள்கள் ] தான் எண்ணைக்கு காய்கிறது என்றால் எலிப் புழுக்கைகள் [தமிழ் இம்சைகள், பொறிஉருண்டைகள், அல்லக்கைகள் ] எதற்கு காய்கிறது[கள்]?

வருணாஸ்ர படிக்கட்டில் அவா மேலே உக்காந்துண்டு, எலிப்புழுக்கைகளை, அல்லக்கைகளை  ஆட்சி செய்து கொண்டு, எலிப்புழுக்கைகள்  கைகளை கட்டி வாய் பொத்தி சேவகம் செய்ய, ஒத்து ஊத வைத்த விந்தையை பாராட்டாமல் இருக்கமுடியுமா? 

இல்லாவிட்டால் சூப்பர் பவர் என்று பீத்திக்கொள்ளும்--ராக்கெட் விடும்  இந்த காலத்திலேயும்-- பீ அள்ள [ராக்கெட் விடும் புண்ணியவான்கள் பீ அள்ள இயந்திரங்களை உபயோகப் படுத்தமுடியாதா?] இன்றும் ஒரு ஜாதி வைத்துள்ளதை என்ன வென்று சொல்வது? சொல்லுங்கள் முட்டாள்களே!
----------------------
'காஞ்சி பெரியவர்'--தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறியதை படியுங்கள்...Quote unquote...
"நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!"

மேலும் படிக்க கீழே உள்ள இந்த சுட்டியை க்ளிக் செய்யுங்கள்...மறைந்த 'காஞ்சி பெரியவர் கூறிய உண்மைகளை நீங்களே படியுங்கள்....

http://www.kamakoti.org/tamil/part1kural43.htm

------------------------------------------------------
'காஞ்சி பெரியவர்'--தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறியதை படியுங்கள்...Quote unquote...
"பெயரில்லாத மதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது.
ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்.
இந்த ரீதியில்தான் ஸிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும் அதையடுத்து வந்த பாரத தேசம் முழுவதையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர்.
ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதிக மதம், ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை."

மேலும் படிக்க கீழே உள்ள இந்த சுட்டியையும் க்ளிக் செய்யுங்கள்...மறைந்த 'காஞ்சி பெரியவர் கூறிய உண்மைகளை நீங்களே படியுங்கள்....

பின்குறிப்பு:
அப்ப கோட்சே  இந்து இல்லை என்றால் யார் அவர்.
வேற யாரு? அவர் பிராமணர் மட்டுமே!!  பின்னே? 
ஜாதிகள் நிறைந்த இந்தியாவில், இல்லாத 'இந்து மதத்தை' வெள்ளைக்கரன் நமக்கு 150 வருடங்கள் முன்பு நாமகரணம் செய்தது அசிங்கமா இல்லை? 

---சொல்லுங்கள்  எலிப் புழுக்கைகளே !

Wednesday, January 30, 2019

தமிழை தாய்மொழியாக கொள்ளாத இவர்கள் மயக்கும் குரலுக்கு ஈடு ஏது?

இவர்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்! வல்லினம், மெல்லினம், இடையினம் தெரிந்த இவர்கள் லகர, ளகர, ழகர உச்சரிப்பு அற்புதம். இவர்கள் தாய் மொழி தமிழ் இல்லையாம். மேலும் இந்த இரண்டு பாடல்களும் மனதை மயக்கும் தன்மை கொண்டது--My all time favorites! பாடல்கள் வீடியோ கீழே!

அந்தோ பரிதாபம்! நம் தமிழ் நாட்டில் முக்கால்வாசி தொலை காட்சிகளில்  செய்தி வாசிப்பவர்கள்  பலருக்கு தமிழ் மொழியின் பெருமையாம் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன என்று தெரியவில்லை.  சோகம்! இதில் கொடுமை லகர, ளகர, ழகர உச்சரிப்பு தெரியாமல் செய்தி வாசிப்பது மட்டுமல்லாமல், பல நிகழ்ச்சிகளுக்கும், " anchor -நடு நிலையாளர்" என்ற கொடுமை வேற!

PS: 
உடனே நினைவுக்கு வரவில்லை! ஆனால்,  News 18--ல்  இருக்கும் திரு. குணசீலனுக்கு உடனே தமிழ் கற்றுத் தரவேண்டும்அவருக்கு வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன என்று சுத்தமாக தெரியவில்லை.  லகர, ளகர, ழகர உச்சரிப்பும் படு சுத்தம்...இப்படி இருந்தால்  எப்படி தமிழ் வளரும்?

தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று விவாதம் வைத்தால் இவரை
 "anchor -நடு நிலையாளராக" போடக்கூடாது! அதில் அவர் கலந்து கொள்ளக்கூடாது....து தான் அவர் தமிழுக்கு செய்யும் மிகப் பெரிதொண்டு 

அந்த மனதை மயக்கும் தமிழை தமிழாக பாடும் பாடல்கலின் வீடியோ  இதோ...

ந்த இரண்டு பாடல் காட்சிகள் படு குப்பை;  திராபை சகிக்கலை! 

ஆனால்.....பாடல்களோ வைரம்  ---Great ; 
அதுவும் இரண்டாவது பாட்டின் பெண்  குரல்....too good!
Sunday, January 27, 2019

[விஜய் டிவி] லொள்ளு சபா ஜீவா எனும் அற்புதமான நகைச்சுவை நடிகன்!

லொள்ளு சபா Bakery episode பார்த்தபின் தான் தளபதி விஜயின் போக்கிரி படம் பார்த்தேன். விஜயின் நடிப்பை 'நன்றாகவே' கிண்டலடித்திருக்கிறார். இதற்கு ஒரு அசாத்திய திறமை வேண்டும். நடிகர் ஜீவாவிற்கு அந்த திறமை அதிகமாகவே இருக்கிறது...

No wonder Vijay's father got angry with Vijay TV and tendered an apology from Vijay TV. This is freedom of speech "At Best" in a [so-called] democratic country---Shame on India; Hypocrisy personified.

தமிழ் படங்களில் நகைச்சுவை காட்சிகளை 'மட்டுமே' நான் பார்த்து ரசிப்பதால்....தமிழ் பட நகைச்சுவைக்கு நான் ஒரு மிகப் பெரிய ரசிகன்.

PS:
தமிழ் பட நகைச்சுவை [எனக்குப் பிடித்த சுவை] வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ஜீவா தான் மிக மிகப் பொருநத்தமானவர் என்பது என் எண்ணம்; இப்ப நடிக்கும் சூரி, யோகிபாபு, சதிஷ் இவர்களைப் பற்றி நான் பேசாமல் இருப்பதே நல்லது.

Enjoy...Bakery by LolluSabha Jeeva!Monday, January 21, 2019

அவசியம் பார்க்கவேண்டிய [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்!

உலகநாயகன், தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், அப்பாடக்கர் ஸ்டார், புர்ச்சி தலைவர், புர்ச்சி  தலைவி, புரட்சி தமிழன், தங்க தமிழன், பச்சை, சிவப்பு, ஊதா தமிழன், வெள்ளை, கருப்பு, பிங்க் எம்ஜியார்...இப்படி மேற்கூறிய தெய்வத்தின் தெய்வங்கள்  நடித்த படங்கள் மாதிரி இந்த படம் இருக்காது.  மேற்படி நடிகர்கள் aka மனித தெய்வங்கள் படங்களை நான் பார்ப்பதும் இல்லை; பார்த்தாலும் ரசிப்பது இல்லை.

ஆகவே....
இது முழுக்க முழுக்க [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்! 
நம்ம பக்கத்துக்கு வீட்டு தம்பி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட படம். 

பின்குறிப்பு:
என் எழுத்தின் மீது நம்பிக்கை இருந்தால். என் ரசனை பிடித்து இருந்தால் இந்த படம் [slow -ஆக இருந்தாலும்], பாருங்கள். நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

இங்கே...க்ளிக் செய்யவும்
8 தோட்டாக்கள்...
https://youtu.be/pMjs-rS9nB4

Saturday, January 19, 2019

[கேட்கவேண்டிய] பார்க்கவேண்டிய கரு. பழனியப்பனின் அருமையான காணொளி!

படிப்பதின் [புத்தகங்கள்] அவசியம் பற்றிய அருமையான பேச்சு! பேசத்தெரிந்தால் மட்டும் போதாது; அதிகமான புத்தகங்கள் [பாடப் புத்தகங்கள் அல்ல] படிப்பதினாலேயே உலக அறிவு, பேச்சுத்திறமை, analytical skills, விவாதத் திறமை...இப்படி பலவற்றை நம்மை அறியாமலே நாம் வளர்த்துக்கொள்வோம்.


Wednesday, January 16, 2019

பொங்கல் என்று சொல்லடா தமிழா! அது என்னாடா மகர சங்கராந்தி?

ஏண்டா எல்லா பண்டிகைக்கும் மத சாயம் பூசணும்? சங்கராந்தியாம் சங்கராந்தியாம் புடலங்கா! பொங்கல் கூட சரியல்ல----இது உழவர்[கள்] திருநாள்டா அம்பி! நீங்க சேத்துல கைவைத்தாதான் நாங்க சோத்திலே கை  வைக்க முடியும்!  இன்று உங்களை [உழவர்களை] நாங்கள் வணங்கும் நாள்!

Thursday, January 10, 2019

Breaking News:நல்லா புல்லா கேட்டுக்குங்க...டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு?!

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு Breaking News!!!  சாவுங்கடா! பொங்கல் பரிசு 1000 ரூபாயும் கிடையாது; டாஸ்மாக் கடைகளுக்கும்  3 நாள் லீவு!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 3 விடுமுறை விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் நிதி நிர்வாகத்துக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தருவது டாஸ்மாக் ஆகும். தினசரி மட்டுமல்லாது வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும் அளவுக்கு மதுக்கடைகளை குடிமகன்கள் வரவேற்கின்றனர். 

The tamilnadu government announces 3 days leave for tasmac shops

அதே நேரத்தில் ஊர் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர், அந்த கடைகள் வேறு ரூபத்தில் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்நிலையில், அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும் மாதமான ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலுக்கு அடுத்த நாளான 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து, 21-ந் தேதி வள்ளலார் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதே ஜனவரி மாதத்தில் 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கடைகள் ஆகியவை மூன்று நாள் முழுவதுமாக முடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-tamilnadu-government-announces-3-days-leave-tasmac-shops-338469.html

Friday, December 21, 2018

இதைவிட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு மக்கள் என்ன மரியாதை செய்துவிட முடியும்? நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் உடலுக்கு பூஜாரி ஒருவர் காட்டிய கற்பூர ஆரத்தி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையில் 1971ல் கிளினிக் ஆரம்பித்து, தன்னிடம் வரும் நோயாளியிடம் 2 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சையளித்தவர் டாக்டர். ஜெயச்சந்திரன். இவர் தனது 71வது வயதில், நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். 
High respect given to doctor Jayachandran

கடைசியாக அவர் நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம், ரூ.5 மட்டுமே. எனவே, அப்பகுதி மக்கள் அவரை ஒரு கடவுளை போல மதிக்கிறார்கள். 5 ரூபாய் டாக்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரானார் ஜெயச்சந்திரன். ஏழை மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேலான இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவித் தொகை வழங்குதல் என பல சேவைகளில் ஈடுபட்டவர் ஜெயச்சந்திரன். இந்த நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டபோது, கொடுக்கப்பட்ட மரியாதை மக்கள் அவர் மீது வைத்த அபரிமிதமான அன்பை காட்டுவதை போல இருந்தது. பொதுவாக இறந்தவர்கள், பூதவுடலை இடுகாட்டுக்கு எடுத்து செல்லும்பொழுது கோவில் அருகே செல்ல வேண்டி வந்தால், மேளம் அடிப்படை நிறுத்தி விட்டு அமைதியாக கடந்து செல்வார்கள். ஆனால், ராயபுரத்தில் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயசந்திரன் இறுதி ஊர்வலத்தின்போது வேறு மாதிரி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. 
High respect given to doctor Jayachandran

ராயபுரம், எல்லை காக்கும் ஸ்ரீ யோக முனீஸ்வரன் ஆலயம், அருகே ஜெயச்சந்திரன் பூத உடல் கொண்டு செல்லப்பட்டபோது, கோவில் பூசாரி கற்பூரம் ஏற்றி ஜெயச்சந்திரன் பூதவுடலுக்கு அதை காண்பித்தார். மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன், மக்கள் மனதில் கடவுளுக்கு நிகரான இடம் பிடித்துள்ளார் என்று அந்த பூஜாரியின் செயல்பாடு எடுத்துக்காட்டியுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/high-respect-given-doctor-jayachandran-337005.html

Thursday, December 20, 2018

பார்ப்பனை நக்கும், நக்கிக்கொண்டிருக்கும் சூத்திர முட்டாள்களுக்கு...

பார்ப்பனனை, பார்ப்பனீயத்தை  நக்கும், நக்கிக்கொண்டிருக்கும் சூத்திர 'அடி' முட்டாள்களுக்கு, இந்த "வீடியோ அர்ப்பணம்."வரலாற்றை மாற்றி எழுதியும் அவாளை  பின்பற்றும் சூத்திரர்களே!


Monday, November 12, 2018

தமிழக ஆவின் மந்திரி பால் பாக்கெட் பாலாஜியின் அறிவுரைகள் !

மது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- பால் பாக்கெட் பாலாஜி--இது காரணப் பெயர். லியோனியின் வீடியோ பாருங்கள்;  நேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்; வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....நேரம்: 5.00 --6.50அவசியம் பாருங்கள்;ம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....

ஸ்ரீவில்லிப்புத்தூர்: மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: 


2 வருடமா? 2000 வருடங்கள்


பால் பாக்கெட் பாலாஜி என்ற அறிஞரின் அறிவுரையை மேலும் படிக்க ....கீழே க்ளிக் செய்து படிக்கவும்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/if-you-stop-tasmac-drunkers-will-drink-something-die-minister-rajendra-balaji-333935.htmlSaturday, November 10, 2018

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுரவட்ட சதுர்வேதி திடீர் மாயம்!

இந்தியாவில் பெண்டாளவே சாமியாராகிறார்கள்; கூடவே பெண்கள் பணத்துடன் வந்தால் 'சதுரவட்ட சதுர்வேதிக்கு கசக்குமா என்ன? பசுவையும் கன்றையும் ஒட்டிக்கொண்டு போய் விட்டான் ஐயங்கார் டுபாக்கூர் சாமியார் சதுரவட்ட சதுர்வேதி. 

அது என்னடா சதுர்வேதி...சீத பேதி என்று பெயர்?
அது சரி! சாமியாரென்று சொன்னாலே போலி தான் பிறகு ஏன்  நடு சென்டர் மாதிரி போலி சாமியார் என்று கூறவேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும்---இது நான் சொல்லலை--மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது! அதானால் சாமியார் என்று சொன்னாலே போதும்----அது போலி திருட்டு சாமியார் தான்!

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுர்வேதி திடீர் மாயம்.. கெட்டப் சேஞ்சுடன் சுற்றுவதாக தகவல்

சென்னை: தன்னை தானே சாமியார் என்று சொல்லிக் கொண்ட சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது. எம்ஏ பட்டதாரியான சதுர்வேதி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தவர். இதனால் இவருக்கு நிறைய பக்தர்கள் வெகுசீக்கிரத்திலேயே உருவானார்கள். இவருக்கு வேற பெயர்களும் உள்ளன. அதாவது வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்று பல பெயர்களை ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வந்தார். ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வந்தார். 

பாருங்கள் இவன் மூஞ்சியையும் முகரையும்; ஆனால், விஷயத்தில் கில்லாடி போல....இல்லாவிட்டால், அம்மாவுடன் பெண்ணையும் கூடவே பணத்தையும் கடத்திய இவன்--ஒரே நேரத்தில் இரு  சாக்கடைகளில் தூர்வாரிண இவன் பலே கில்லாடி...வேலையில் படு சுத்தம் போல! இந்த மன்மத குஞ்சுவின் போஸை நாமும் கொஞ்சம் ரசிப்போமே! 

அம்மா - மகள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-chennai-police-declared-swami-chaturvedi-as-the-culprit/articlecontent-pf335718-333808.html?c=hweather

Friday, November 2, 2018

சிவகுமாருக்கும் அவரை செல்பி எடுத்தவருக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்!

போனை உடைத்ததின் மூலம் செல்பி எடுக்கும் முட்டாள்களுக்கு பாடம் புகட்டிய சிவகுமாருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்! அதே மாதிரி, போனை சிவகுமாrரை உடைக்கவைத்து உலகிற்கு,...யோகா, ராமாயணம், மகாபாரதம், கடவுள். விரதம், பரிகாரம், etc..."இதனால் மனிதனுக்கு ஒரு புடலங்கா நன்மையையும் இல்லை; மக்களிடம் தான் ஒரு புத்தன் என்று புளுக மேற்கொண்ட முயற்சி மட்டுமே"------என்ற மாபெரும் உண்மையை புரியவைத்த அந்த தம்பிக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
Thursday, November 1, 2018

தானாடாவிட்டாலும் தன் குடுமி ஆடும்--Me Too!

இது சின்ன ஆயா மற்றும் கரிக்கோல் ராஜு பற்றிய பதிவு அல்ல; கரிக்கோல் ராஜு என்ன செய்யவேண்டும் என்று  எல்லாம் தெரிஞ்ச  ஏகாம்பரங்கள் தானாக குடுமியை ஆட்டிக்கொண்டு so-called நியாயம் பேசியது பற்றிய பதிவும் அல்ல. அதற்கு மற்ற குடுமிகள்  ஜால்ரா போட்டதைப் பற்றிய பதிவும் இல்லை; மேலும், இந்த பதிவில் அவர்களைப் பற்றி ஒரு விழுக்காடு கூட  தவறாக எழுதவில்லை!

அப்ப?--------பின் எதைப்பற்றி இந்த பதிவு?

தானாக ஆடிய குடுமிகளின் நியாயம் பற்றிய பதிவுக்கு கண்மூடித்தனமாக ஜால்ரா போட்ட "சூத்திர தமிழர்கள் சுயமாக சிந்திக்க மட்டும்----ஓரே ஒரு கேள்வியுடன்"...இந்த பதிவு.

நீங்கள், சூத்திர தமிழர்கள், ஏன் உங்கள் சகோதர சூத்திரச்சிகள் கொலை செய்யப்பட்டபோது, கற்பழிக்கப் பட்டபோது, குடுமிகளின் வாழ்வாதாரமான கோவிலில் வைத்து குழந்தையை கற்பழித்து கொன்ற போது, சிறுமி ரஜாலட்சுமி  கொலையின் போது, நந்தினி கொலையின் போது...ஏன் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களின் நடுநிலைமை குடுமிகள் ஆடவில்லை, இந்த சூத்திரச்சிகளுக்கு ஆதரவாக பதிவு போடவில்லை என்று "ஏன் என் அருமை சூத்திர தமிழர்கள்-----நடுநிலைமை நக்கிகள்" அவாளிடம் எந்த கேள்வியும்  கேட்கவில்லை-?

மற்றும் எல்லாம் தெரிஞ்ச  ஏகாம்பரங்கள் தானாக குடுமியை ஆட்டிக்கொண்டு கரிக்கோல் ராஜூவைப் பற்றி so-called நியாயம் பேசியபோது "ஏன் நாராயணன்கள் மற்றும் கர்நாடக சங்கீத வித்வங்களைப் பற்றிய Me Too--பற்றி பதிவும் போடவில்லை; கண்டனமும் தெரிவிக்கவில்லை?? கிணத்திலே  கல்லுபோட்டா மாதிரி ஒண்ணுமே பேசாமல் தேமேன்னு  கம்முன்னு இருந்தது விட்டீர்கள்??  சுருங்க சொன்னால் ஏன் அப்போ குடுமிகள் தானாகா ஆடவில்லை என்று??" ---- ஏன் என் அருமை சூத்திர தமிழர்கள்----நடுநிலைமை நக்கிகள்" அவாளிடம் எந்த கேள்வியும்  கேட்கவில்லை-?

ஏன் அப்படி நண்பர்களே?  என் அருமை சூத்திர தமிழர்கள் பதில் சொல்வார்களா[பார்பனரைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திர தமிழர்களே--இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்]

PS:
மன்னிக்கணும்! "சின்ன ஆயீ" மாதிரி இன்னொரு சினிமா புகழ் 'ஸ்ரீரெட்டிக்கு ஆதரவா 'ஏம்பா இந்த நடுநிலை குடுமிகள்  ஒரு "ஆதரவு" பதிவு கூட  போடவில்லை என்று அவாளிடம் கேட்பீர்களா?Wednesday, October 17, 2018

ஐதீகம் என்றால் என்ன?

அந்த கால பெருசுகள் தங்கள் வசதிக்கேற்ப உளரறியதை இந்த கால சிறுசுகள் மூடத்தனமா அப்படியே பின்பற்றுவது!


Monday, August 27, 2018

குரு பெயர்ச்சியின் பலன்கள்!

வீடியோ பார்த்து அறிவுறுங்கள்; அப்படியே எனது சந்தேகத்தையும் தீருங்கள்: இந்த ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் வைணவத்தில் எந்த உட்பிரிவு? வைணவர்களின் எந்த உட்பிரிவில் இவ்வளவு பெரிய நாமம் போடுகிறார்கள் என்பதனால் இந்த கேள்வி. நன்றி!

Click to view:

https://youtu.be/QX83LEtoE34

பின்குறிப்பு:
ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் பலனை அறிந்து கொள்ளலாம்.
அதேசமயம், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதர்வர்கள் இதை ஒரு 'முழு நேர பொழுது போக்கு நிகழ்ச்சியாகப்' பார்க்கலாம். ஆக  மொத்தம் எல்லோருக்கும் இது ஒரு உபயோகமான இடுகை.

Saturday, August 18, 2018

கடவுள் இல்லவே இல்லை என்று நிரூபித்த கடவுளின் தேசம்-கேரளா!

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று நிரூபித்த so-called கடவுளின் தேசம்---கேரளா! அவிட வெள்ளம் கஞ்சி வெள்ளம் அல்ல மோனே...கடவுளின் அருளால் பெய்த மழையின் வெள்ளம்...மனசிலாயிட்டா..! In English....Kerala Floods in God's Own Country...