Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Friday, July 26, 2019

சூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை!

வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!

Read more at: https://tamil.gizbot.com/social-media/auto-driver-drives-auto-in-mumbai-railway-platform-to-rescue-pregnant-lady-video-went-viral-022796.html?c=hgizbotTuesday, July 23, 2019

ஜோதிட புளுகன் பாலாஜி ஹாசனின் அடுத்த டுபாக்கூர்!

கடவுளை நம்புகிறவன் இவர் புளுகை  எப்படி நம்பலாம்?கடவுளை நம்புகிற உங்களை இவரா காப்பாத்தபோகிறார்? அப்ப இவர் கடவுளுக்கு மேலேயா? ஒன்று கடவுளை நம்பு இல்லை இதுமாதிரி டூபாக்கூரை நம்பு!

ஒரே சமயத்தில் இரன்டு டூபாக்கூரை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?முதல் டுபாக்கூர் கடவுள்; கடவுளை இரண்டாவது டுபாக்கூர் ஜோசியம் என்ற பேரில் புளுகும் சிகாமணிகள்! இரண்டில் ஒன்று பொய்!  கடவுள் மற்றும் இவர் so-called புண்ணாக்கு ஜாதக கணிப்பு--

அப்புறம் முக்கியமா-பரிகாரம்! பரிகாரம்! பரிகாரம்!பின்னே எப்படி கல்லா கட்டுவது? பரிகாரம் பண்ணினா கடவுள் அந்த லஞ்சத்தை வாங்கிக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வாரா? முட்டாள்தனமா இல்லை?

விஜய் அரசியலுக்கு வர மாட்டார்.. கமலுக்கு 5 வருஷம் வளர்ச்சியே இருக்காது.. பாலாஜியின் அடுத்த குண்டு!;  என ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்தார். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு அரசியலில் இருக்கும் வரை இருவரும் 
அசைக்க முடியாத சக்திகளாக விளங்கினர். இரட்டை இலை துளிர்த்தும், உதயசூரியன் உதித்ததும் இவர்களால்தான் என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இருவரும் தற்போது உயிருடன் இல்லை. 

இதனால் மக்கள் செல்வாக்கை கவர திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என போட்டி போட்டு வருகிறார்கள். இந்த ரேஸில் தற்போது நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். பிடி கொடுக்கவில்லை இதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த போதிலும் அவர் இன்னும் அரசியல் கட்சியையே தொடங்கவில்லை. அது போல் நடிகர் விஜய்யை அவரது தந்தையும் ரசிகர்களும் அரசியலுக்கு வர அழைக்கின்றனர். ஆனால் அவரோ இன்னும் பிடி கொடுக்கவில்லை. சோபிக்க அது போல் அஜித். இவர் தனது படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து சிம்பு, இவரது தந்தை டி ராஜேந்தர் அரசியலில் சோபிக்க முடியாததால் மகன் மூலம் அதை சாதிக்கலாம் ென நினைத்து அவ்வப்போது பில்டப் கொடுக்கிறார். சாதனை ஆனால் அவரும் வந்தபாடில்லை. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 15 லட்சம் வாக்குகளை அள்ளிக் குவித்தார்.தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் இது பெரும் சாதனைதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பேட்டி இந்த நிலையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் ரசிகர்கள் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என காத்து கொண்டிருக்கிறார்கள். 

இதுகுறித்து சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் ரஜினிகாந்துக்கு அரசியலில் மக்கள் ஆதரவு இருக்காது. அஜித் கமலுக்கு அரசியலில் இன்னும் 4, 5 ஆண்டுகளுக்கு பெரிய வளர்ச்சிக்கு இல்லை. எனினும் தவறுகளை சுட்டிக் காட்டும் நபராக இருப்பார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்.பாமகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. விஜய் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் 2020, 2021-ஆம் ஆண்டுகளில் விஜய்க்கு திரைப்பட துறையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அது போல் அஜித்தும் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் அவர் சர்வதேச படங்களை கொடுப்பார் என பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு:
கிண்டி ரேஸிலில் ஓடும் குதிரைகளின் எல்லா புண்ணாக்கையும் , அதன் மேல் பணம் காட்டுபவர்கள் ஜாதகத்தை [ஆராய்ந்து!!!!}, ஜாக் பாட்டில் ஜெயிக்கும் குதிரைகளை சொல்லுங்கள்; இல்லை தெனலாவில் ஜெயிக்கும் குதிரைகளை சொல்லுங்கள்; கேட்டால் சூத்தாட்டத்திற்கு ஜோசியம் செல்லாது என்பார்கள்.

இவர்கள் ஜோசியம் எல்லாமே இரண்டில் ஒன்று தான்..
In other words, if you talk about the probabilities, according to Statistics, either one, or one in the two; 50% chance of success in probability theroy!

Who  would the election?  Jayalaithaa or Karunanithi?
Probability is one in two; If you want to prove your Josiyam, select 5 horses (No.1) in five races; You can not dupe even if  you put the permutations and combinations---JUST TRY IN JACKPOT IN HORSE RACES---Your BLUFF will be exposed!

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:
ஜோசியம் சூதாட்டத்திற்கு துணை போகாது என்று சொல்லி எளிதாக தப்பித்து கொள்வீர்கள்.  
அதனால், நான் ஜெயித்தாலும், ஜெயிக்கும் பணத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்று எழுதி கொடுக்கிறேன்---பந்தயத்திற்கு வருகிறீர்களா? 

ஒரு டிக்கெட் எடுப்போம்---ஜாக்பாட்டில் ஜெயிக்கும் பணம் முழுவதும் உங்களுக்கே! தோதால் நீங்கள் ஜோசியத்தை அறவே விட்டு விட வேண்டும்! 

சொல்லுங்க! என்ன டீலா நோ டீலா?

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/salem-astrologer-balaji-haasan-says-that-vijay-will-not-come-to-politics/articlecontent-pf389023-357774.html

Thursday, July 11, 2019

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!

League மேட்சுகளில் பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்தை இந்தியா ஜெயிக்கவைத்து சூது! நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததே தர்மம். பாகிஸ்தானை அரை இறுதியில் சந்தித்து இருக்கவேண்டும். இங்கிலாந்தை அரை இறுதி போட்டிக்கே அனுப்பியதே இந்தியா.  

PS: விளையாட்டை விளையாட்டாக விளையாடவேண்டும். பாகிஸ்தானை அரை இறுதிக்கு வராமல் செய்ய கருமம்பிடித்த அரசியல் தலையீடு இருந்தததா? காவி ஜெர்சி போட்டதன் வினையோ? மகாபாரதத்தை மேற்கோள் காட்டினால்  மட்டும் பத்தாது. இந்த தோல்வி இந்தியாவிற்கு தேவையான [வருண பகவானால் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தர்மம்!] தோல்வி. 
இங்கிலாந்து கப் ஜெயித்தால் "நன்றி"இந்தியாவிற்க்கு மட்டுமே. 

பின் குறிப்பிற்க்கு பின்குறிப்பு.
கெடுவான் கேடு நினைப்பான்; இந்தியாவிற்கு சரியான தண்டனை!

Wednesday, July 10, 2019

சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா

பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார். 

2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு வரப்படும் சூட்கேஸுக்கு பதிலாக நிர்மலா துணிப்பையில் பட்ஜெட் உரை கொண்டு வந்ததால் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் பட்ஜெட் உரையை வாசித்த போது புறநானூற்றில் உள்ள யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார். 

இந்த பாடல் அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுறுத்தும் விதமாக சங்கக் காலப் புலவரான பிசிராந்தையார் பாடினார். "சாப்ட்"வேர் ஆக மாறிய திமுக எம்எல்ஏக்கள்.. "ஹாட்" பிரச்சினைகளிலும் "கூல் கூல்" போக்கு! பட்ஜெட் மீதான விவாதம் தமிழ்ப் பாடலை சரியாக பாடியமைக்கு லோக்சபாவில் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்றைய தினம் லோக்சபாவில் நடந்தது. மீண்டும் படித்து பார்த்தேன் அப்போது நீலகிரி எம்.பி. ஆ ராசா பேசுகையில் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டியதன் மூலம் நிர்மலா சீதாராமன் சரியான தகவலை தெரிவித்துள்ளார். அந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். அது வரி வசூலிக்கும் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்பில்லை ஆனால் நாங்கள் கவலைப்படுவதெல்லாம் வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்துதான். எங்கிருந்து வரியை பெறுவது, எப்படி வரிவிலக்கு அளிப்பது என்பது குறித்துதான் கவலையே. 

எனவே இதற்கும் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காத்தலும் வகுத்தலும் எனவே வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்த திருக்குறளில் உள்ள சரியான பாடலை நான் அமைச்சருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். "ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்ற வரியை சுட்டிக் காட்டினார். 4 அம்சங்கள் இதன் பொருள் என்னவென்றால், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் ஆகிய நான்கையும் மன்னன் செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் இல்லை என தெரிவித்தார். 

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/a-raja-quoted-thirukkural-for-tax-system/articlecontent-pf386954-356539.html


Monday, July 8, 2019

பண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்!

ப. சிதம்பரத்திற்கு எதிர்வினையே இந்த 'புறம் பேசும் நானுறு' வெண்டைக்காய் விளக்கம்; தவறான அர்த்தம் வேற! ராமாயணத்தில் உள்ள செய்யுளுக்கு விளக்கம் கேட்டால்  அம்மையார் அப்பீட்டு தான். வால்மீகி ராமாயணம் என்றால், எல்லா பண்டாரங்களும்  SSR- அவசரமாக சென்ற இடத்திற்கு தான் செல்வர்--- அதான் கழிப்பறை தம்பி! தான்  தமிலில் பேத்தினாலும் தானும் ஒரு ஞான சூன்யம் எனபதை ஓங்கி உலகறிய அறிவித்த அம்மையே--அறிவிலியே வாழ்க!

PS: த்திகை பார்த்து  [ஒரு செய்யுள் கடம் தட்டி--பார்த்தும் படித்த] புறம் நானுறுக்கு கைதட்டிய  பண்டாரங்க ஒரு வரி வால்மீகி ராமாயணத்தில் கேட்டால் ..'ஹரே ஜெய் ராம்" என்று சொல்லி சமஸ்க்ரிதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு அக்கடேயே கழிந்திருப்பார்கள்!

இது கோயிலில் சமஸ்க்ரித பஜனை செய்யும் பண்டாரங்களுக்கும் சேர்த்து தான் ஞான சூன்யங்களே!

Sunday, July 7, 2019

[இல்லாத] இந்துமத குட்டையில் ஊறின மட்டைகளின் புலம்பல்!

எஸ்.வீ.சேகர், இந்து மதத்தை கிண்டல் செய்து டிராமா போட்டதால், அவரை பண்ணிவாயன் என்று சொன்னது இந்துமத பிரச்சார சபா! எஸ்.வீ.சேகருக்கு இந்து மதம் முக்கியம் இல்லை; டிராமா மூலம் வரும் காசு தான் முக்கியம். இந்த விவாதத்தை கேளுங்கள். சங்கராச்சியார் குற்றவாளி என்று தெரிந்தும் எஸ்.வீ.சேகர் சப்பை கட்டு கட்டுவதை பாருங்கள். நேர்காணல் எடுக்கும் நபர் மீது எரிந்து விழுவதை பாருங்கள்.

எங்கள் குலதெய்வம் அம்மா, முதல் அமைச்சர் அம்மா, ஜெயலலிதா அம்மா, அம்மாவின் அம்மா, ஆதி பராசக்தி அம்மா, என்றும் தவறே செய்யமாட்டார்கள்---அவர்கள் என்ன நீதிக்கு புறம்பாக  [சும்மவா] சங்கராச்சி மேலே "கொலை குற்றம்" சொல்லி கைது செய்தார்கள். அதுவும் அம்மா அதே சமூகத்தை சேர்ந்தவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சங்கராச்சியை கொலைக் குற்றத்தில் கைது செய்தது தர்மம். மறைந்த தெய்வம் அம்மா! அம்மம்மா! அம்மாவின் புகழ், நேர்மை வாழ்க; எஸ். வீ சேகர் ஒரு ஜாதி வெறியன்; குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறார்.

அவர் பண்ணிவாயனா எனபதைப் பற்றி நேக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை; அவருடன் தினமும் புழங்குனவாளைக் கேட்டால் சொல்வார்கள்--அவர் என்ன வாயன் என்று!

இந்த வீடியோ முழுவதும் பாருங்கள்!

Saturday, July 6, 2019

பார்ப்பனியம் தான் நாட்டை ஆள்கிறது;சுகி சிவம்-அறிஞர்கள் பதிலடி!

நாளை உணவு தயிரை இன்று நினைப்பவன் அறிவாளி--சுகி சிவம்;அப்ப அடுத்த ஆறு மாத உணவு கருவாட்டை இன்று செய்பவன் அதிமேதாவி தானே!--மதிவாணன்! காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்று சொல்பவர்கள் ராஜாஜி 8500 பள்ளிகளை மூடியதை ஏன் சொல்வதில்லை?--எழுத்தாளர் மதிமாறன்!

ராஜாஜியையோ மற்ற பிராமணர்களின் தவறை சுட்டிக்காட்டும் போது உங்களுக்கு, அதாவது--அஃமார்க்க சூத்திரர்களுக்கு--ஏன் நாக்கு என் இழுத்துக்கொள்கிறது?---இது நான்!

அவாளுடைய நிலைப்பாடு தெரியும்.
உங்களுக்கு என்ன கேடு" என்ன பயம்-?
உண்மையை கேட்க வேண்டியது தானே"
அவாளுடன் ஈஷிக்கொள்வதிலும் ஒரு எல்லை வேண்டும் சூத்திரர்களே?

குலக் கல்விக்ககாக பள்ளிகளை மூடினீரே! அதற்கு உமது [ராஜாஜி] விளக்கெண்ணெய் விளக்கம் பல்லிளித்தது. சூத்திரனுக்கு அப்போ கூட அறிவு வரவில்லை. சாமி சொன்னா சரி என்று ஆட்டு மந்தை கூட்டமாக இருந்தார்கள்.

இதில் பாதிக்கப் பட்டது சூத்திரர்கள் மட்டுமே. காலையில் பள்ளிக்கூடம் வரனுமாம்; மதியம் தந்தை செய்யும் தொழிலை உதராணமாக, முடி திருத்துபவன், குயவன், விவசாயி, பண்ணி மேய்க்கிறவன், ஆடு மாடு மேய்கிறவன், குடியானவன் இப்படி அவர்களின் தந்தைகளின் வேலைகளை அவர்கள் மகன்கள் கற்றுக் கொள்ளவேண்டுமாம்; இந்த கருமத்திற்கு பெயரை குலக்கல்வி; அதானால், ராஜாஜி 8500 பள்ளிகளை மூடினார்! இது குலக்கல்விக்காக அல்ல--சூத்திரன் படிக்கக்கூடாது என்பதற்காக---அதனாலேயே காமராஜர் மூடிய பள்ளிகளை திறந்தார்.

மதிய உணவு சாப்பாடு கொண்டு வந்தது காமராஜரே--அப்படியாவது ஏழைகள் பள்ளி வரவேண்டும் என்று!--கரையான் புற்றில் பாம்பு நுழைந்ததற்ப்போல இந்த புகழ் பிராமண ஊடகங்களால் எம்ஜியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப் பட்டது. ஏன் என்றால் எம்ஜியார் ஒரு உலகறிந்த பார்ப்பன அடிமை!

எமது கேள்வி...
எல்லாம் சரி ராஜாஜி ஐயா?
 • Surgeon--அறுவை மருத்துவர் மட்டுமல்லாமல் மற்ற மருத்துவர்கள் மகன்கள் மதியம் என்ன தொழில் கற்றுக் கொள்வார்கள்?
 • வக்கீல் பையன் மதியம் குலக் கல்வியில் என்ன கற்றுக் கொள்வான்?
 • இப்படி ஆடிட்டர், அரசாங்க உத்தியோகம் செய்பவர் மகன்கள் என்ன செய்வான்?
 • ICS-அதிகாரிகள் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
 • மந்திரிமார்களின் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
 • பிராணநாதா என்று பினாத்திய நடிகைகளின் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
 • மகள்கள்???
பெரியார் கடவுளை எதிர்த்தற்கு காரணம். பார்ப்பனர்கள் கடவுள் பெயரை சொல்லி சூத்திரர்களை அடிமைப் படுத்தியதால்---கடவுள் என்ற மாயையை ஒழிக்க நினைத்தார். அவரின் எண்ணம் சூத்திரனைக் பிராமணர்களிடம் இருந்தது காப்பற்றவது மட்டுமே; அதற்காக கட்வுளையும் எதிர்த்தார்! அழிக்க நினைத்தார்.

உங்களை இந்து மதம் மூலம் மறுபடியும் அடிமைப் படுத்திய பாஜகவின் RSS-ன் மனுதர்மம் வென்றது-இதற்கு துணை சூத்திரர்கள் மதம் என்ற பெயரில் முட்டாளானார்கள். சூத்திரனுக்கு மற்றவர்கள் சொன்னாலும் புரியாது; தானாக அறிந்து கொள்ளும் அறிவும் கிடையாது! எக்கேடோ கெட்டு ஒழிங்கடா!

மனுதர்ம ஆட்சி என்றால் என்ன?
 • எஸ் .வீ. சேகரை கைது செய்ய பிணை இருந்தும் மைலாப்பூர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போலீஸ்காரன் துணையுடன் ஊடகங்களுக்கு போட்டோ போஸ் கொடுக்கிறார். கோர்ட் H. ராஜா சொன்னா மாதிரி எதோ ஒன்னை புடுங்கிக் கொடிருக்கிறது!
 • சிலைகள் லட்சக்கணக்கில் காணாமல் போகிறது என்று சூத்திரர்களை [திருடர்களாக இருப்பார்கள்] என்று நினைத்து I.G. பொன் மாணிக்கவேல் கைது செய்கிறார். இது சரி என்று வைத்துக் கொண்டாலும்...ஏன் அந்த சாமி[சிலையுடன்]தினமும் பேசும், குளிப்பாட்டும் ஐயரை/குருக்களை யாருக்கு சிலையைப் பற்றி அதிகம் பரிச்சியம் இருக்குமோ அவர்கள் கைது செய்யவில்லை.
 • சரி! கைது செய்யாவிட்டாலும் என் விடசாரணை கூட செய்யவில்லை!
 • இது தாண்டா மனு தர்ம ஆட்சி!
பின்குறிப்பு:
மற்ற மதங்களின் மேல் அநியாயமாக அவதூறு கூறி, சூத்திரர்களை வெறியேற்றி 'இல்லாத' இந்து மதத்தின் குடையில் கொண்டு வந்து விட்டார்கள் RSS via BJP. அவர்கள் போடும் எலும்பு துண்டுகளுக்கு  வால்  ஆட்டிக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றகும் அக்மார்க் சூத்திரரர்கள்---லெட்டர் பேட்  கட்சி நடத்தும் சூத்திர அடிவருடிகள் பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை---ஊரே அறியும்.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:
மற்ற மதங்களுடன்  RSS via BJP போடும் சண்டையில் இப்பவும், அன்றும் மண்டை உடைந்து இறந்தது சூத்திரர்களே! ஒரு பார்ப்பானும் நேரடியாக சண்டைக்கு வரமாட்டன்; தூண்டி விடுவதில் மன்னன். அதே மாதிரி பதவியை அனுபவிப்பவது பார்ப்பனன்--  அடி உதை  வாங்கி அவனை பதவியில் உக்கார வைப்பது---அக்மார்க் சூதியிர்ரகளே!

சுருங்க சொன்னால்...
வெல்லம் தின்பது அவன்; சப்புவது நீங்கள் தாண்டா--சூத்திரர்களா!

இன்னும் சுருங்க சொன்னால்...
இப்ப இருக்கும் மனு தர்ம ஆட்சியில், சூத்திரர்களே---உங்களை பார்க்கத்தான் போகிறோம் உங்களை இந்து மதம் எப்படி காப்பாப்பற்றப் போகிறது என்று!

ஒரே வார்த்தையில் சொன்னால்..
முட்டாள் சூத்திரர்களே ...
மனுதர்ம ஆட்சியில்....சாவுங்கடா! 

உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இந்த சிறிய வீடியோவில் அறிஞர்களின் பதில்கள் உள்ளது!
Friday, July 5, 2019

அசிங்கமான குடும்ப அரசியலை ஆரம்பித்தது ராஜாஜியே!

உதயநிதி பதவிக்கு வந்ததற்கு பாஜாகவும் அவாளும் சந்தோஷப்படுவா! கிட்சன் கேபினட் நடத்தப்போவது உதயநிதி ஆழ்வாரின் ஆத்துக்காரி தானே! இதில் ரஜினி ஆழ்வார் மவுசு அடிபடும். ரஜனி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை அமைப்பதை விட ஆழ்வார் உதயநிதி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை பாஜாக எளிதாக நிறைவேற்றும்.

சுருக்கமாக.....இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பாஜக விரும்பாது. பிராமணர் அல்லாதோருக்கு  பிராமணர் மனைவி அமைந்தால் அவர் ஆழ்வார் என்றழைக்கப்படுவார்! மனுதர்ம ஆட்சி மிகவும் எளிதாக தமிழகத்தை ஆளும். எந்த சூத்திரன் பதவிக்கு வந்தாலும், பாஜவிற்கு  'RSS agenda-மனுதர்மத்தை கொண்டுவருவதே அவர்கள் மூச்சு'---சாவுங்கடா -- மனு தர்மத்தில் அடிமையாகவே இருங்கடா!

1). 1952---லேயே முதன் முதலாக குடும்ப அரசியலை ராஜாஜி அறிமுகப்படுத்தினார். அவர் மகன் நரசிம்மன் இரு முறை கிருஷ்ணகிரி எம்.பி யாக இருந்தார்.  1952 மற்றும் 1957. மொத்தம் பத்து வருடங்கள்.
2). ராஜாஜியின் பேரன் மேற்கு வங்க கவர்னராக இருந்தார்.
3). ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன் காங்கிரஸ் பார்ட்டியிலும்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியில் டிரஸ்ட்டியாகவும் இருந்தார்.

உயிருடன் இருந்தால் இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்திருப்பார் ராஜாஜி. இதை பற்றி எந்த பிராமண ஊடகமோ நேர்மையாளன் என்று பீத்தின சோவோ எழுதியுள்ளாரா? கருணாநிதி குடும்ப அரசியலை திட்டிய பிராமணர்கள் ஒரு போதும் ராஜாஜியை பற்றி பேசியதில்லை எனபது எல்லாம் சரி.  ஆனால், முகவின் குடும்ப அரசியலை விமர்சிக்கும் எந்த சூத்திர அடிவருடியும் ஏன் தமிழக்தில் அசிங்கமான ஆபாச குடும்ப அரசியலை ஆர்மபித்த ராஜாஜியை திட்டுவதில்லை. அப்படி ஈஷிக் கொள்வது  சூத்திரனுக்கு பெருமையையோ பெருமை.

சுட்டி:
https://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari

1). Rajaji's son Narasimhan was elected to the Lok Sabha from Krishnagiri in the 1952 and 1957 elections and served as a member of parliament for Krishnagiri from 1952 to 1962.[8][9] 
2). Rajaji's Grandson--former governor of West Bengal Gopalkrishna Gandhi.[11]
3).  Rajaji's great grandson, Kesavan, is a spokesperson of the Congress Party and Trustee of the Tamil Nadu Congress Committee.[12]

அடுத்த குடும்ப அரசியல் பக்தவத்சலாம்===>சரோஜினி வரதப்பன் ==>>ஜெயந்தி நடராசன்.

முக==>ஸ்டாலின்==>உதயநிதி

பெரிய மாறன்==> தயாநிதி மாறன்

கருப்பையா மூப்பனார்==>வாசன்

எம்ஜியார்==. ஜானகி==>ஜெயலலிதா (இதுவும் குடும்ப அரசியல் தான்!)

ஒபிஸ் ==>அவர் எம்.பி மகன்.

விஜயகாந்த்==> மனைவி, மச்சான், மகன்

சரத் குமார் ==> ராதிகா

ராமதாஸ்==>அன்புமணி==> அவர் மனைவி (அன்புமணி ஜெயித்து இருந்தால் அவர் மனைவி ராஜ்ய சபா எம்.பி.), இவரின் அண்ணா, அப்பா===> காங்கிரஸ்; கொடுமைடா சாமி.

அன்பில் தர்மலிங்கம் குடும்பம். மகன்-பேரன் வரை
நேரு--மாமா-நெப்போலியன்

குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன்; கொடுமைடா சாமி


இந்த எல்லா குடும்ப அரசியலிலும் இரண்டு குடும்ப அரசியல் தான் அசிங்கம்.
1). குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன் . எந்த கட்சி வந்தாலும் ஜாலி தான்.

2). மிகவும் அசிங்கம்: ராஜாஜியினுடையது. ஏனென்றால் இந்தியாவின் மிகப் பெரிய போராட்டத்தை சிப்பாய்  கலகத்தை  கொச்சை படுத்தி, அஅதில் பங்கேற்காமல்  (அப்பறம் இவர் புண்ணாக்கு சுதந்திரப் போராட்ட தியாகி? அப்ப வ.உ.சி என்ன உப்புக்கு சப்பானியா; மோசமான பார்ப்பன ஊடங்கங்கள்,  பள்ளிக்கூட புத்தகங்கள் ராஜாஜியை ஒரு சுயநலவாதியாக காட்டவிட்டாலும் சரி; னால், ராஜாஜியை பெரிய அப்பாடக்கர் என்று வரலாற்றில் எழுதியது கொடுமையிலுமகொடுமை.) ராஜாஜி ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டதும் அதற்கு உபகாரமாக இந்தியாவின் மிகவும் வலிமையான Governor General பதவியையும், பிறகு முதல் அமைச்சராகவும் அமர்ந்து கொண்டது. சுயநலம் மட்டுமே இவரின் [ஓரே  ஒரு] கொள்கை. தூத்தேறி!

பின்குறிப்பு:
இதில் அதிகமாக திட்டு வாங்குவது முக குடும்பம் மட்டுமே--பிராமணர்கள் திட்டுவது ஏன்  என்று புரியும்----ஆனால், அதிகமாக திட்டுவது  பிராம்மணர்களுடன் ஈஷிக் கொள்வதை பெருமையாக கொள்ளும் சூத்திர அடிவருடிகளே! காரணம் ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்புவது---இந்த முட்டாள்களுக்கு பகுத்து அறியும் அறிவு இல்லை!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
எவனும் ராஜாஜியின் மற்றும் எம்ஜியாரின் குடும்ப அரசியலை பேச மாட்டார்கள். பிராமணர்கள் பேசாதது ஏன்  என்று புரியும்! 
சூத்திர புயல்களுக்கு தானாவும் தெரியாது; சொன்னாலும் புரியாது! பார்ப்பன அடிவருடிகள் என்றும்  முட்டாள்களே!


Wednesday, July 3, 2019

இந்த மலேசியா வாசுதேவன் பாடலுக்கு இணை வேறு இருக்கா?

மலேசியா வாசுதேவன், A.R. ரஹ்மான் இசையில், பாரதிராஜா பட பாட்டு மாதிரி இனி வருமா? கேளுங்கள் வீடியோவில். கூடவே Benny Hill என்ற British Comedian video-வையும் காணுங்கள். 

One of the best A.R. Rahman's songs, 23 years ago;  விளையும் பயிர் முளையிலே; பாட்டு, பாடல் வரிகள், இசை, இயக்கம் எல்லாம் [இப்படி ஒன்றாக சேர்வது] அமைவது அப்போர்வைம். இந்த பாடலும் காட்சியும், அப்படியே ஏழை [தினம் தினம்] படும் -பாட்டை-உண்மையை விளக்கும் அற்புதமான பாட்டு. கண்ணில் நீரை வரவைக்கும் பாடல் காட்சியமைப்பு!


For a change see the genius of the late British TV comedian Benny Hill.
காமெடிக்கு மொழி தேவை இல்லை என்பதற்கு கீழே உள்ள வீடியோ ஒரு உதாரணம். முழுவதும் பார்த்து அனுபவியுங்கள்--எனக்கும் புரியாத மொழியில்..!ஹாஸ்பிடலையும் மற்றும் டாக்டர்களையம் அசிங்கமாக, ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ. இங்கிலாந்தில் "Freedom of Speech " is followed to the letter of the law.  A little racist video...but ok for that time which was 35 years ago!

 இது மாதிரி சிரிக்கும் காட்சிகளை இந்தியாவில் வைக்க முடியாது. முட்டாள்கள். டாக்டர்கள் மான நஷ்ட வழக்கீடும்  போடுவார்கள்.; இந்த காட்சிகளை தடை செய்ய நீதி மன்றத்திலும் முறையிடுவார்கள்.  நீதிபதிகள் இக்காட்சிகளை தடையும் செய்வார்கள்.ஒரு ஜோக்ககை கூட ரசிக்க முடியாத அபூர்வ ஜென்மங்கள். In England, this is possible only in TV shows; in real life if anyone including doctor indulges such as in this video---he would be jailed and his license would be revoked permanently.

India is a country where one can abuse power to any extent; more so if he has political connections; you can even hit with "Cricket Bat,"the female patients and nurses who refuse to co-operate with you --அதான்....அதாம்பா அந்த....???.Tuesday, July 2, 2019

புளித்த இட்லி மாவை என்ன என்ன செய்யலாம்?

இரண்டு வீடியோக்கள் attached; பல சிற்றுண்டிகள் செய்யலாம்:  செய்யக்கூடாத ஒண்ணே ஒன்னு 'புளித்த மாவை எடுத்து பெண்கள் மீது அடிக்கக்கூடாது!" முதல் வீடியோ புளிச்ச மாவீரன் வீட்டுகாரம்மாவிற்கு மட்டும்.

அப்ப  இரண்டாவது வீடியோ...Specially made for & dedicated to புளிச்ச மாவீரனுக்கு aka நம்ம நாகர்கோவில் மாமாவிற்கு because அதெல்லாம் நம்ம  புளிச்ச மாவீர மாமாவின் வேலை தானே ....Enjoy!


ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்!

இந்த இலவச சலுகை "நாகர்கோவிலில்" மட்டும் கிடையாது.  இரண்டாவது கிலோ மாவு கொஞ்சம் புளிச்சமாவாக ஊத்தப்பம் மற்றும் தோசைக்கு மிகவும் ஏற்றதா இருக்கும்! மற்ற ஊர்களிலிலும் இந்த சலுகை உண்டு. online-லும் இந்த offer உண்டு.


Friday, June 28, 2019

மு.க.வின் தமிழை புறந்தள்ளி தூயதமிழை வளர்த்த கிரேஸி மோகன் வாழ்க!

முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள் வளர்க்காத தமிழை மு.கருணாநிதி வளர்த்தார் என்பது முழு பொய்!  இவர்கள் வளர்க்காத தமிழை வெண்பா மூலம் வளர்த்தது கிரேஸி மோகன்-நம்ம மயிலாப்பூர் மாமா தான் . உங்களுக்கு சந்தேகமா நீங்களே அவா தமிழை பேஷா கேட்டுண்டு இருங்கோண்ணா! எந்த மயிலாப்பூர், தில்லக்கேணி, மாம்பலம்  சபாக்களில் போய்  அவா பேசற தமிழை  (அது தமிழா தூத்தேறி!) கேட்டேள்னா  அப்போ நோக்கு புரியும்டா அம்பி திராவிடத் தமிழின் அருமை.---கழுதைக்கு தெரியுமா தூய தமிழைப்  பற்றி!அம்பிகளா முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள், மு.கருணாநிதி வளர்க்காத தூய தமிழை வளர்த்த மயிலாப்பூர் அம்பிகளின் தமிழை கேளுங்கோண்ணா! நன்னா கேளுங்கோண்ணா!

திராவிட மாயைதிருட்டு திராவிடம் என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, அப்படியென்றால் என்ன? 

கருணாதி தமிழை விட இதாண்டா தூய தமிழ் என்று சொல்லி  வளர்க்க அவளோட கும்பல் பேஷும் தமிழை வளர்க்கும் திட்டம்டா அம்பி!...தூத்தேறி!


Saturday, June 22, 2019

ஆளும் பாஜக அல்லக்கைகளும் ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு ஒப்பீடு.

தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லாமல் அதிமுக மேல் குதிரை ஏறும் அல்லக்கைகளும் சேர்த்து தான் இந்த வீடியோ ! இந்த சிறிய விடியோவை முழுவதும் காணவும்.; 1.53 தான்.ஆளும் 

Tuesday, June 18, 2019

புளிச்ச மாவீரன் ஜெயமோகன் வாழ்க வளர்க!

புளிச்ச மா(வு)வீரன் ஜெயமோகன் மருவி "புளிச்ச மாவீரன் ஜெயமோகன் "என்ற பட்டப்  பெயர் நேற்று நாகர்கோவிலில், பாஜகா பண்டாரண்டாரங்கள் முன்னிலையிலில்  வழங்கப்பட்டது!

"மாவீரன் ஜேப்பியார்" "மாதிரி இவரும் உலகை ஆழ்வார் என நம்புகிறோம்!
"புளிச்ச மாவீரன் ஜெயமோகன்" வாழ்க வளர்க!

"மாவீரன் ஜேப்பியார் "மற்றும் புளிச்ச "மாவீரன் ஜெயமோகன்" இருவரும் ஒரே குட்டையில் ஊறின  மட்டைகள்...!

Sunday, June 16, 2019

உலகறிய ஊர்ந்த தமிழன் வாழ்க வாழ்கவே!

சோழப் பரம்பரையில் வந்த தவழ்ந்த தமிழன்! இவர் புகழை எவனாலும் அழிக்கமுடியாது! வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம், அவர் பெருமையை பார்த்து படித்த பிறகும் வேண்டாம் முட்டாள் தமிழர்களே!Saturday, June 15, 2019

புளுத்துப்போன புராணப் புளுகை விற்கும் அல்ப ஜெயமோகனுக்கு செம்ம அடி!

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்! பின்னே புளித்து புளுத்துப்போன புராணப் புளுகை எழுதினால் தாக்கத்தான் படுவார்; படுவா! 

கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

புளித்துப் போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது. திருப்பிக்கொடுத்த ஜெயமோகன் இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன். வாக்குவாதம் முற்றி கைகலப்பு இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/kanyakumari/writer-jayamohan-has-been-attacked-by-the-shop-keeper-in-kannyakumari/articlecontent-pf382862-354135.html

Wednesday, June 5, 2019

Handling the ball in public!? Yet no action from Umpires!?

Stupid things ever happen in Cricket. Second video clip (numbered nine) showing 'openly' handling the ball. No one is bothered. This is so gross!

வி

Wednesday, May 22, 2019

இந்தியாவில் ஹனீபா தான் முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார்!

அப்ப  சுஜாதா!? In 1980, M. B. Haneefa invented the first Indian voting machine, gazetted "Electronically operated vote the counting machine" (Gazette: 191/Mas/80, 15 October 1980). His original design (using Integrated Circuits) was exhibited to the public in Government Exhibitions held in six cities across Tamil Nadu. 

The EVMs were commissioned in 1989 by Election Commission of India in collaboration with Bharat Electronics Limited and Electronics Corporation of India Limited. 

The EVMs were first used in 1982 in the by-election to North Paravur Assembly Constituency in Kerala for a limited number of polling stations.

ஆதாரம்:
https://www.quora.com/When-did-EVM-use-all-over-india-first

பின்குறிப்பு:
முதலில் உபயோகித்தது 1982-ல் கேரளாவில்!

அப்ப சுஜாதா (1989-ல் ) பாரத் எலக்ட்ரோனிக்ஸில் வேலை செய்துகொண்டிருக்கும் போது முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார் என்று சொன்னது!அப்ப அது அவர்  குழந்தையில்லையா (Brain Child); அப்ப இது ஹனீபா குழந்தையா? ஓஹோ! அப்படி போகுதா கதை! தூத்தேறி! இதற்கு மத்திய அரசு அவார்டு கொடுத்தது வேறயா? கருமம்! கருமம்! எல்லாமே  உட்டாலக்கடியா?

சுஜாதா நல்ல மனிதன்; ஆனால், இந்த எல்லா உட்டாலக்கட்டி வேலையும் அகில இந்திய "குடுமிகள்" வேலையே!

அப்ப ஹனீபாவிற்கு பட்டை நாமமா!?

சரி! மத்திய அரசை விடுங்கள். நாம  எப்படி நாமம் போடுவது என்று தெரிந்துகொள்வோமா? கீழே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!

www.youtube.com/watch?v=Tb992y1zvuUTuesday, May 21, 2019

இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்!

இந்த கீரையை சாப்பிட்டு வியாதிகள் குணமானால் பேஷ்! பேஷ்! வியாதிகள் குணமாகவில்லை என்றால் [எமது] கம்பெனி பொறுப்பல்ல; தட்ஸ்தமிழ் கிட்டே போய் கேளுங்கள் ஏன் குணமாகவில்லை என்று? அவா தான் அதுக்கு பொறுப்பு!

ஓகே! இந்த லிங்கை க்ளிக் செய்து படியுங்கள்....

Read more at: https://tamil.boldsky.com/health/herbs/2019/amazing-health-benefits-of-punarnava/articlecontent-pf184584-025219.html

Monday, May 20, 2019

Secondhand Vegetarian என்றால் என்ன?

Secondhand Vegetarian என்றால் என்ன? நீங்களே இங்கு வந்து தெரிந்துகொள்ளுங்கள்...

டெக்சாஸ் மாகாணத்தில் காணக்கிடைக்கும் தமாஷான விளம்பரங்கள்!
Enjoy..!